tamilkurinji logo
 

உலகின் முதல் 3டி செக்ஸ் படம்,World's first 3D sex filmஉலகின்,முதல்,3டி,செக்ஸ்,படம்,World's,first,3D,sex,film,,,Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

Local,news,world,news,Tamil,News,India,News,Sports,News,cinema,news,Tamil,cinema,Tamil,news,paper,Tamil,daily,news,paper,Tamil,news,Tamil,movie,news,Tamil,news,paper,online,political,news,business,news,financial,news,sports,news,today,news,India,news,world,news,daily,news,update,World,cup,cricket,2011,election,2011 ,உலகின்,முதல்,3டி,செக்ஸ்,படம்,World's,first,3D,sex,filmஉலகின்,முதல்,3டி,செக்ஸ்,படம்,World's,first,3D,sex,film,,,Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

செய்திகள் >>> உலகம்

உலகின் முதல் 3டி செக்ஸ் படம்

Thursday , 7th April 2011 06:02:55 PM

search
உலகின் முதல் 3டி செக்ஸ் படம்,World's first 3D sex film எது எதுக்குத்தான் உலகின் முதன் முதலாக என்பதற்கு ஒரு வரையறையே இல்லாமல் போய்விட்டது. பல விஷயங்களை பிற நாடுகளிடமிருந்து அப்பட்டமாக காப்பியடிக்கும் சீனா இந்த விஷயத்தில் சற்று முந்திக் கொண்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும். செக்ஸ் படங்கள் உலகின் எல்லா நாடுகளிலும் தயாரிக்கப்பட்டு வருவது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் 3 டி தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தி செக்ஸ் படம் ஒன்றை தயாரித்து வெளியிட இருக்கிறார் ஸ்டீபன் ஷியூ எனும் சீனத் தயாரிப்பாளர். இப்படத்தை கிறிஸ்டோபர் சுயென் என்பவர் இயக்கியிருக்கிறார்.


1991-ல் ‘செக்ஸ் அண்ட் ஸென்‘ என்ற திரைப்படம் சீனாவில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செக்ஸ் படமாகும். இந்தப் படத்தின் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கழித்து ‘செக்ஸ் அண்ட் ஸென்- எக்ஸ்ட்ரீம் எக்ஸ்டஸி’ என்ற பெயரில் புதிய படமொன்றை தயாரித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க 3டி முறையில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து விட்ட நிலையில், இதன் டிரைலர் அண்மையில் வெளியிடப்பட்டது. அதுவே சீனாவில் மட்டுமல்ல பலநாடுகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படம் ஹாங்காங்கில் ஏப்ரல் 14 அன்று வெளியாகிறது. இதே தேதியில் ஆஸ்திரேலியா, தென் கொரியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலும் திரையிடப் படுகிறது. இதையடுத்து தைவான், சிங்கப்பூர், ரஷ்யா, இத்தாலி, பிரான்ஸ், பெரு ஆகிய நாடுகளில் வெளியாக இருக்கிறது.


3டி தொழில் நுட்பத்தால் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதால் கட்டிலறைக் காட்சிகள் அனைத்தும் கண்ணருகே நடப்பது போல் தோன்றுமாம். இதில் நாங்கதான் முதன் முதல் என சீனர்கள் மார்தட்டிக் கொள்கிறார்கள்.


Tags : Local,news,world,news,Tamil,News,India,News,Sports,News,cinema,news,Tamil,cinema,Tamil,news,paper,Tamil,daily,news,paper,Tamil,news,Tamil,movie,news,Tamil,news,paper,online,political,news,business,news,financial,news,sports,news,today,news,India,news,world,news,daily,news,update,World,cup,cricket,2011,election,2011 ,உலகின்,முதல்,3டி,செக்ஸ்,படம்,World's,first,3D,sex,film
Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match

























மகளிர்


Tamil Web Tv




பிற செய்திகள்




திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா திருமதி சுஜா என் காதலி தமிழ் சினிமா
செளந்தர்யா Full Length Tamil Movie தேன் குழல் முறுக்கு இறா மாங்காய் தொக்கு மீன் பிரியாணி Chicken Green Chilli Fry Cabbage and Paneer Roll
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in