tamilkurinji logo
 

மாறாப் புன்னகை...(மே 13) - ஹேமா,மாறாப் புன்னகை...(மே 13) - ஹேமா, , Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

,மாறாப்,புன்னகை...(மே,13),,-,ஹேமா,மாறாப் புன்னகை...(மே 13) - ஹேமா, , Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

மாறாப் புன்னகை...(மே 13) - ஹேமா

Sunday , 16th May 2010 06:33:24 PM




மரணம் இல்லா வீடொன்றில்
மிளகு கேட்டவன்
உயிர்கள் பறித்த
வெறியோ....வலியோ
முகம் இறுகினாலும்
இன்னும்
சின்னப் புன்னகையோடு
சிரித்தபடிதான் அவன்
புத்தம் சரணம் கச்சாமி !

சிறைக்குள் வாடும்
சீதைகளுக்கும்
கண்ணகிகளுக்கும்
மாமிசம் திணித்தபடி
ஆசை துறந்த புத்தன்
ஆசையோடுதான் என்கிறான்
புத்தம் சரணம் கச்சாமி!!!

(ஈழம் - மே 13 முதல் மே 18 வரையான உயிரழிவுகளின் நினைவாக)

- ஹேமா(சுவிஸ்)

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்



















பிற கவிதைகள்










Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in