tamilkurinji logo
 

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு வரும் 17ம் தேதி தொடக்கம் ,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> தமிழகம்

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு வரும் 17ம் தேதி தொடக்கம்

First Published : Saturday , 12th August 2017 07:32:30 PM
Last Updated : Saturday , 12th August 2017 07:32:30 PM


தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு வரும் 17ம் தேதி தொடக்கம் ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் வரும் 17ம் தேதி மருத்துவ கலந்தாய்வை தொடங்குவதில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் தொடங்கும் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இதுவரை தொடங்காமல் உள்ளது.

 நீட் தேர்வில் இருந்து தமிழக மானவர்களுக்கு நிரந்தர விலக்கு பெறும் முயற்சி தோல்வி அடைந்துள்ள நிலையில் ஒரு ஆண்டுக்கு மட்டுமாவது விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கும் மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்காமல் உள்ளது. மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% உள்ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசு அறிவிப்பு ஆணை செல்லாது என உச்சநீதிமன்றமும் போய்விட்டது.

இதனால் மருத்துவம் படிக்க காத்திருக்கும் மாணவர்கள் அடுத்து என்ன நடக்கப்போகிறது என தெரியாமல் தவித்து வருகிறார்கள். இந்த குழப்பங்கள் அனைத்துக்கும் முடிவு கட்டும் வகையில் வரும் 17ம் தேதி முதல் மருத்துவ கலந்தாய்வை நடத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

3 விதமான தரவரிசை பட்டியல் தயார் நிலையில் இருப்பதாகவும், நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் 17ம் தேதி மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஒரு ஆண்டுக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு வரும் 17ம் தேதி தொடக்கம் ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு வரும் 17ம் தேதி தொடக்கம் ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு வரும் 17ம் தேதி தொடக்கம் ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சென்னையில் ஒரு நாள் சப்-இன்ஸ்பெக்டர் ஆன மனவளர்ச்சி குன்றிய வாலிபர்
போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற மன வளர்ச்சி குன்றிய கத்தார் மாணவரின் ஆசையை அசோக் நகர் போலீஸார் நிறைவேற்றியுள்ளனர்.சென்னை ஜாபர்கான்பேட் டையை பூர்வீகமாக கொண்டவர் ராஜீவ் தாமஸ். இவர் தற்போது கத்தார் நாட்டில் வசித்து வருகிறார். இவரது மகன் ஸ்டீவின் மேத்யூ

மேலும்...

 போயஸ் தோட்ட இல்லத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு: உறவினர்கள் எதிர்ப்பை மீறி அரசு நடவடிக்கை
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக்க அரசின் நடவடிக்கை தொடங்கியது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா உறவினர்கள் எதிர்ப்பை

மேலும்...

 போலீஸ் கட்டுப்பாட்டில் போயஸ் இல்லம்:வெளிநபர்கள், பத்திரிக்கையாளர்கள் செல்ல தடை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் முழுவதும் தற்போது போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து போயஸ் தோட்டத்தில் தங்கியிருந்த சசிகலா, டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வெளியேற்றப்பட்டனர். மன்னார்குடி ஆட்களை வெளியேற்றிபின் போலீஸ் கட்டுப்பாட்டில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட

மேலும்...

 அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பான முடிவு இன்று மாலை அறிவிக்கப்படும்- ஓ.பன்னீர் செல்வம்
அணிகள் இணைப்பு தொடர்பான முடிவு இன்று மாலை அறிவிக்கப்படும் என ஓ.பன்னீர் செல்வம் கூறி உள்ளார்.ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன்மூலம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in