tamilkurinji logo
 

தமிழகம் முழுதும் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

தமிழகம் முழுதும் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

First Published : Tuesday , 14th November 2017 08:06:40 PM
Last Updated : Tuesday , 14th November 2017 08:06:40 PM


தமிழகம் முழுதும் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை காவல் ஆணையராக இருந்த அமுல்ராஜ் திருச்சிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திருச்சி காவல் ஆணையராக இருந்த அருண் சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராக இருந்த பெரியய்யா கோவை காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பொது விநியோகம் மற்றும் தடுப்புப்பிரிவு ஆணையர் வெங்கட்ராமன், சென்னை காவல் நிர்வாக பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை காவல் நிர்வாகப் பிரிவு கண்காணிப்பு ஆணையர் தினகரன், சென்னை காவல் ஸ்தாபன ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை காவலர் பயிற்சி கல்லூரி டிஐஜியாக  சோனல் வி.மிஸ்ரா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுதும் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
தமிழகம் முழுதும் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
தமிழகம் முழுதும் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குடி போதையில் தகராறு செய்த கணவனை வெட்டிக்கொன்ற மனைவி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா, தொண்டமாந்துறையை சேர்ந்தவர் செல்வராஜ் (46). கூலித்தொழிலாளி. இவரது மனைவி லூர்துமேரி(41). இவர்களுக்கு ஜெனிபர் டயானா(24), ஆனந்தி(23) என்ற 2 மகள்கள், ஆண்டனி(21) என்ற மகன் உள்ளனர். ஜெனிபருக்கு திருமணமாகி அருகில் உள்ள அன்னமங்கலத்தில் வசிக்கிறார். தொழுநோயால்

மேலும்...

 ஆர்.கே. நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்தது உண்மைதான்: தினகரன் ஆதரவாளர் ராஜசேகரன்
ஆர்.கே.நகர் வெற்றிக்கு டிடிவி.தினகரன் 20 ரூபாய் டோக்கன் கொடுத்தது உண்மை தான் என்று அவரது ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகரன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் முசிறியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தினகரன் அணியின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரான ராஜசேகரன்,

மேலும்...

 மணல் குவாரிகள் மீதான தடை தொடரும் - தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி
 தமிழகத்தில் செயல்படும் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்தில் மூட வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்ற அமர்வு உறுதி செய்தது. இது தொடர்பாக 3 மாவட்ட ஆட்சியர்கள் தாக்கல் செய்த மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.மலேசியாவில்

மேலும்...

 ராணுவ மரியாதையுடன் தமிழக வீரர் சுரேஷின் உடல் சொந்த ஊரில் அடக்கம்
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரேஷ் உடல் அரசு மரியாதையுடன் இன்று சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா பகுதியில் எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in