tamilkurinji logo
 

மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் : கமல்,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் : கமல்

First Published : Saturday , 2nd September 2017 09:38:13 AM
Last Updated : Saturday , 2nd September 2017 09:38:13 AM


மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் : கமல்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

 நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்று நடிகர் கமல் ஹாசன் திருவனந்தபுரத்தில் கூறியுள்ளார்.

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா, தனக்கு மருத்துவ சீட் கிடைக்காததால் மனமுடைந்து இன்று தற்கொலை செய்துகொண்டார். இதற்கு பல அமைப்பினர் போராட்டமும், அரசியல் வாதிகள் பல கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில், நடிகர் கமல், மாணவி அனிதாவின் தற்கொலை மிகவும் வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார். மேலும், அவர் கூறுகையில், ‘அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும். நீட்டுக்கு போராட வேண்டியவர்கள் அனைவரும் பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.


மாணவர்கள் அனைவரும் சோர்வடைய கூடாது. இதுப்போன்ற துயரம் இனிமேலும் நிகழக்கூடாது. தமிழகத்தில் நலன் காக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனிதா தற்கொலை செய்து கொண்டதால் நல்ல மருத்துவரை இழந்து விட்டோம்.


தமிழக அரசியல் நிலவரம் வேடிக்கையாக உள்ளது. நான் எந்த பக்கமும் சாயவில்லை. கட்சி தொடங்குவது குறித்து ஆலோசித்து வருகிறேன். விரைவில் அறிவிப்பேன்’ என்றார்.



மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் : கமல்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் : கமல்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் : கமல்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தொடர்ந்து போராடுங்கள் கேள்வி கேளுங்கள்:கமல்ஹாசன் ஆவேசம்
இந்த அரசியலை இப்படியே விட்டு வைக்கக்கூடாது என கோவையில் திருமண நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார். திருமண விழாவாக நினைக்கவில்லை, இது ஆரம்ப விழாவாக எண்ணுகிறேன் எனவும் கமல் கூறியுள்ளார். நாம் நமது வேலை செய்வோம், தேவை வரும்போது கோட்டையை நோக்கி

மேலும்...

 அரசியல்வாதிகள் மீது கோபத்தை காட்ட வேண்டிய காலம் விரைவில் வரும் நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் ஆட்சியாளர்களை டுவிட்டரில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பதாகவும் ஊழல் ஆதாரங்களை திரட்டி அமைச்சர்களுக்கு அனுப்பி வையுங்கள் என்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். இதனால் கமல்ஹாசனை அமைச்சர்கள் கடுமையாக கண்டித்து வருகிறார்கள்.தற்போது தனியார் டெலிவிஷனில்

மேலும்...

 ட்விட்டரில் நிர்வாண படங்களை பதிவேற்றிய நடிகர் ரிஷி கபூர் மீது வழக்கு பதிவு
ட்விட்டரில் சிறுவர் ஆபாச காட்சிகளை பதிவேற்றியதாக பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரிஷி கபூரின் ட்விட்டர் பக்கத்தில் இரண்டு சிறுவர்களும், ஒரு சிறுமியும் இடம் பெற்றிருந்த சில சர்ச்சைக்குரிய வீடியோ பதவிவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து

மேலும்...

 தமிழன் தலையில் ”கோமாளிக்குல்லா”: நடிகர் கமல்ஹாசன்
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும், ஊழல் குறித்தும் அண்மைக் காலமாக கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், பிளவு பட்ட அதிமுகவின் இரு அணிகளும் இன்று இணைந்துள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கமல்ஹாசன்  டுவிட்டரில் கூறியிருப்பதவது:-

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in