tamilkurinji logo
 

எங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா,Enga Veetu Mapillai: Actor Arya refuses to select his bride in dramatic ...

Enga,Veetu,Mapillai:,Actor,Arya,refuses,to,select,his,bride,in,dramatic,...எங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா

First Published : Friday , 20th April 2018 08:26:58 PM
Last Updated : Friday , 20th April 2018 08:26:58 PM


எங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா,Enga Veetu Mapillai: Actor Arya refuses to select his bride in dramatic ...

எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் தன்னுடைய ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் ஆர்யா நழுவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’. ஆர்யாவுக்கு ஏற்ற பெண்ணை, ஆர்யாவே தேர்ந்தெடுப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். நடிகை சங்கீதா தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் ஃபைனல், நேற்று ஒளிபரப்பானது.

அகதா, சுசனா மற்றும் சீதாலட்சுமி மூவரும் இறுதிக்கட்ட போட்டியாளர்களாகக் களத்தில் நின்றனர். இந்த மூவரில் யாரை ஆர்யா தேர்ந்தெடுக்கப் போகிறார் என்பதைக் காண அனைவரும் ஆர்வத்தோடு காத்திருந்தனர்.

“இந்த மூன்று பேரில் நான் யாரைத் தேர்ந்தெடுத்தாலும், மற்ற இரண்டு பேரும், அவர்களின் குடும்பமும் வருத்தப்படுவார்கள். தேர்வு செய்யப்படாத பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும்.

அதுவும் ஒரு மேடையில் இப்படிச் செய்ய எனக்கு மனதே வரவில்லை. கல்யாண மேடை போல இருக்கும் இங்கு, யாரையும் என்னால் வருத்தப்பட வைக்க முடியாது. நிச்சயம் என்னால் அதைச்செய்ய முடியாது.

எனக்கு இன்னும் நேரம் தேவை. கேமரா, மைக் இல்லாமல் இன்று முதல் தொடக்கமாக இருக்கட்டும். வேறு வேறு வழிகளில் நாங்கள் தொடர்பில் இருப்போம்” என்று சொல்லி, யாரையுமே தேர்ந்தெடுக்காமல் நழுவி விட்டார் ஆர்யா.

ஆர்யாவின் இந்த முடிவை, சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். ‘இது முழுக்க முழுக்க திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி. ஆர்யா ஒருவரைத் திருமணம் செய்து கொள்வார் என்று நீங்கள் நினைத்திருந்தால், உங்களைப் போல முட்டாள் யாரும் இருக்க முடியாது’ என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

எங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா,Enga Veetu Mapillai: Actor Arya refuses to select his bride in dramatic ... எங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா,Enga Veetu Mapillai: Actor Arya refuses to select his bride in dramatic ... எங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா,Enga Veetu Mapillai: Actor Arya refuses to select his bride in dramatic ...
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கேன்ஸ் பட விழாவில் பிரபல தயாரிப்பாளர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை புகார்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் இத்தாலி நடிகை ஆசியா அர்ஜெண்ட தன்னை ஹார்வி வெய்ன்ஸ்டைன் தனது 21 வது வயதில் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.பிரபல ஹாலிவுட்  திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன்  . இவர் மீது தொடர்ந்து  பல நடிகைகள் பாலியல்

மேலும்...

 “தமிழ்நாட்டில் பலர் கொள்கை இல்லாமல் இருக்கிறார்கள்” - விவேக்
தமிழ்நாட்டில் பலர் கொள்கை இல்லாமல் இருக்கிறார்கள்’ எனத் தெரிவித்துள்ளார் விவேக்.வி.பி.விஜி தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘எழுமின்’. குழந்தைகளுக்கு தற்காப்புக் கலை கற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், விவேக் மற்றும் தேவயானி இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும்...

 எல்லா துறைகளிலும் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை இருக்கிறது - ரம்யா நம்பீசன்
படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் உள்ளது என்றும், பெண்கள் தைரியமாக இதுபற்றி பேச வேண்டும் என்றும் ரம்யா நம்பீசன் கூறியிருக்கிறார். படவாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்று பல்வேறு நடிகைகள் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும்...

 நான் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் எதுவும் சொல்ல மாட்டார்" நடிகை சர்வீன் சாவ்லா"
நான் நிர்வாணமாக நடித்தால் கூட என் கணவர் எதுவும் கூறமாட்டார் என்று பிரபல நடிகை சர்வீன் சாவ்லா கூறியுள்ளார்.பிரபல இந்தி நடிகை சர்வீன் சாவ்லா தமிழில் மூன்று பேர் மூன்று காதல், ஜெய் ஹிந்த் -2   ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.இவர்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in