tamilkurinji logo
 

கார் விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய கவுதம் மேனன்,Gautham Menon's car crashes into lorry in Chennai, director suffers .tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள்

Gautham,Menon's,car,crashes,into,lorry,in,Chennai,,director,suffers,.tamil,news,,tamilseithigal,,,indiaseithigal,indianews,,tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள்,,தமிழ்,சினிமாசெய்திகள்


கார் விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய கவுதம் மேனன்

First Published : Thursday , 7th December 2017 01:34:18 PM
Last Updated : Thursday , 7th December 2017 01:34:18 PM


கார் விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய கவுதம் மேனன்,Gautham Menon's car crashes into lorry in Chennai, director suffers .tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள்

தமிழ் சினிமாவில் இளைஞர்களை கவரும்படியாக படங்களை இயக்கும் இயக்குநர்களுள் ஒருவரான கவுதம் மேனன் சென்ற கார் லாரி மீது மோதியதில் அவர், காயங்களுடன் உயிர் தப்பினார்.

மின்னலே படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா, காக்க காக்க உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

நேற்று இரவு மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி கவுதம் வாசுதேவ் மேனன் காரில் வந்து கொண்டிருந்தார்.

செம்மஞ்சேரி அருகே வந்த போது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி மீது கார் மோதியது. இதில் கவுதம் மேனன் கார் அப்பளம் போல் நொறுங்கியது.



இந்த விபத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினார். பின்னர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்றார். இதுபற்றி கிண்டி போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


கார் விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய கவுதம் மேனன்,Gautham Menon's car crashes into lorry in Chennai, director suffers .tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள் கார் விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய கவுதம் மேனன்,Gautham Menon's car crashes into lorry in Chennai, director suffers .tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள் கார் விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய கவுதம் மேனன்,Gautham Menon's car crashes into lorry in Chennai, director suffers .tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in