tamilkurinji logo
 

கோடை கால சரும பாதுகாப்புக்கும் பளபளப்புக்கும் ஆலிவ் எண்ணெய் | Summer Skin Care Tips with Olive Oil,Summer Skin Care Tips with Olive Oil olive oil uses in tamil Amazing Beauty Benefits Of Olive Oil How to use Olive Oil in Tamil – Olive Oil Benefits and Uses

Summer,Skin,Care,Tips,with,Olive,Oil,olive,oil,uses,in,tamil,Amazing,Beauty,Benefits,Of,Olive,Oil,How,to,use,Olive,Oil,in,Tamil,–,Olive,Oil,Benefits,and,Uses


கோடை கால சரும பாதுகாப்புக்கும் பளபளப்புக்கும் ஆலிவ் எண்ணெய் | Summer Skin Care Tips with Olive Oil

First Published : Saturday , 6th May 2017 10:52:00 AM
Last Updated : Saturday , 6th May 2017 10:52:00 AM


கோடை கால சரும  பாதுகாப்புக்கும் பளபளப்புக்கும்    ஆலிவ் எண்ணெய் | Summer Skin Care Tips with Olive Oil,Summer Skin Care Tips with Olive Oil olive oil uses in tamil Amazing Beauty Benefits Of Olive Oil How to use Olive Oil in Tamil – Olive Oil Benefits and Uses

கோடை வெயிலில்   சருமத்தை பாதுகாக்கவும், பராமரிக்கவும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.


ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தி சரும பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.


அதனை தேய்த்து குளிப்பதால் சருமம் வழவழப்பாகவும், எண்ணெய்ப் பசையுடனும் பொலிவாக இருக்கும்.


கோடைக்காலத்தில் உடலில் உள்ள பழைய செல்கள் உதிர்வது வழக்கத்தைவிட அதிகரிக்கும்.

 ஆலிவ் ஆயிலை முகத்தில் தேய்த்து வந்தால் இறந்த செல்கள் உதிர்ந்து முகம் பளபளப்பாகும். புதிய செல்களுக்கு புத்துணர்வும் கிடைக்கும்.


ஆலிவ் ஆயில் சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை வறண்டு விடாமல் பாதுகாக்கும் தன்மை உடையது. முகம் மட்டுமின்றி உடலிலும் தடவி வரலாம். அது சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

ஆலிவ் எண்ணெயை கண்களை சுற்றியுள்ள கரு வளையங்கள், சுருக்கங்களை போக்குவதற்கு பயன்படுத்தலாம்.

 சிறிய பஞ்சில் ஆலிவ் ஆயில் சில துளிகள் எடுத்து கண்களை சுற்றி தேய்த்து வரலாம். அது கண்களுக்கு புத்துணர்வை கொடுக்கும்.


 உடல் முழுவதும் ஆலிவ் ஆயிலை தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். தண்ணீரில் சில துளிகள் ஆலிவ் ஆயிலை கலந்தும் குளித்து வரலாம்.


அவ்வாறு செய்து வந்தால் சருமம் மென்மையாகவும், புதுப்பொலிவுடனும் காட்சியளிக்கும்.

விரல் நகங்களும், அதனை சுற்றியுள்ள சதைப்பகுதியும் வறண்டு காட்சி அளித்தால் ஆலிவ் ஆயிலை சில துளிகள் தேய்த்து வரலாம். நகங்கள் பளபளக்க தொடங்கும்.

 ஆலிவ் ஆயிலை கால்கள், மூட்டு பகுதிகளில் தேய்த்து வந்தால் எலும்புகள் வலுவாகும்.

 இதனை கூந்தலுக்கு பயன்படுத்தி வந்தால் பொடுகு தொல்லை நீங்கும். கூந்தலும் அடர்த்தியாக காட்சியளிக்கும். ஆலிவ் ஆயிலை பயன்படுத்தும்முன்பு கூந்தலை நன்றாக ஷாம்பு போட்டு தண்ணீரில் அலச வேண்டும்.

பின்னர் ஆலிவ் ஆயிலை தண்ணீரில் கலந்து கூந்தலின் மயிர்க்கால் களில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். ஐந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.



  Tags :  
கோடை கால சரும  பாதுகாப்புக்கும் பளபளப்புக்கும்    ஆலிவ் எண்ணெய் | Summer Skin Care Tips with Olive Oil,Summer Skin Care Tips with Olive Oil olive oil uses in tamil Amazing Beauty Benefits Of Olive Oil How to use Olive Oil in Tamil – Olive Oil Benefits and Uses கோடை கால சரும  பாதுகாப்புக்கும் பளபளப்புக்கும்    ஆலிவ் எண்ணெய் | Summer Skin Care Tips with Olive Oil,Summer Skin Care Tips with Olive Oil olive oil uses in tamil Amazing Beauty Benefits Of Olive Oil How to use Olive Oil in Tamil – Olive Oil Benefits and Uses கோடை கால சரும  பாதுகாப்புக்கும் பளபளப்புக்கும்    ஆலிவ் எண்ணெய் | Summer Skin Care Tips with Olive Oil,Summer Skin Care Tips with Olive Oil olive oil uses in tamil Amazing Beauty Benefits Of Olive Oil How to use Olive Oil in Tamil – Olive Oil Benefits and Uses
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முகம் என்றும் இளமையுடன் இருக்க| beauty tips for younger looking skin
கடலை மாவை தண்ணீரில் நன்றாக குழைத்து முகத்தில் பூசி, அவை நன்றாக உலர்ந்த பின்பு குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் சருமம் பளிச்சென்று மின்னும். கடலை மாவுடன் தக்காளியை கூழாக குழைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில்

மேலும்...

 உதடு பளபளப்பாக | uthadu palapalakka
ரோஜா இதழ்கள்  பால் இரண்டையும் சேர்த்து மிக்சியில்  நன்கு அரைத்து கூழாக்கி அதை உதடுகளின் மேல் அப்ளை செய்து  10  நிமிடம் கழித்து  காட்டனை  தண்ணீரில் நனைத்து துடைக்க வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் உதடு சிவப்பாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

மேலும்...

 சருமத்தை ஜொலிக்க வைக்கும் கேரட்|carrot face mask for skin whitening
தேவையான பொருள்கள் கேரட்  - 1 ரோஸ் வாட்டர் - 2 ஸ்பூன் கேரட்டை  மிக்சி  ஜாரில்  போட்டு  நன்கு  அரைத்து  அத்துடன்   ஸ்பூன் ரோஸ் வாட்டரையும் நன்கு  கலந்து முகத்தில் நன்கு அப்ளை பண்ண வேண்டும்.10 நிமிடங்களுக்கு காய வைத்து 

மேலும்...

 முகம் பொலிவு பெற| mugam polivu pera
வெயிலில் இருந்து  சருமத்தை பாதுகாக்க கடலை மாவுடன் ரோஸ்வாட்டர், பால் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். கடலை மாவுடன் சிறிது எலுமிச்சை சாறு, பால், மஞ்சள் தூள் கலந்து முகத்தில் பூசி மிதமான சுடுநீரில் கழுவி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in