உதடு வெடிப்பு நீங்க சில வீட்டு மருத்துவ குறிப்புகள்

போதுமான இடைவேளைகளில் எண்ணெயை தடவிக்கொள்ள வேண்டும். உங்கள் விரல் நுனிகளில் சிறிதளவு எடுத்துக்கொண்டு உங்கள் உதடுகளில் தடவிக்கொள்ள வேண்டும்.
குளிர்காலங்களில் இதனை பயன்படுத்தி சிறந்த பலன்களை பெறுங்கள். தேங்காய் எண்ணெய்க்கு என்று ஒரு தனி மணமும் சுவையும் உள்ளது. இரவு படுப்பதற்கு முன் இதனை உங்கள் உதடுகளில் தடவிவிடுங்கள் இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். காலையில் எழுந்தவுடன் தண்ணீர் கொண்டு கழுவி விடுங்கள். பகல் நேரங்களில் மற்ற லிப் பாம்களை உபயோகிக்க மறந்துவிடாதீர்கள்.
Related :
தலை முடி கொட்டாமல் நன்கு வளர செம்பருத்தி எண்ணெய்|sembaruthi hair oil benefits in tamil
தேவையான பொருட்கள்செம்பருத்தி பூ - 10தேங்காய் எண்ணெய் - 250 கிராம்வெந்தயம் - 1 ஸ்பூன்செய்முறை:ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதல் வெந்தயம் சேர்த்து ...
முகத்தின் கருமை நிறம் நீங்க | Mugam karumai neenga
தேவையான பொருள்கள். கஸ்தூரி மஞ்சள் / kasthuri manja / wild turmeric powder - 1 ஸ்பூன் கடலைமாவு / kadalai maavu / Gram Flour 1 ...
முடி அடர்த்தியாக வளர நெல்லிக்காய், கறிவேப்பிலை எண்ணெய்
தேவையான பொருள்கள். கறிவேப்பிலை / curry leaves - 1 கைப்பிடிமருதாணி / henna - 1 கைப்பிடிநெல்லிக்காய் / Amla - 5 தேங்காய் எண்ணெய் ...
முகத்தில் எண்ணெய் வடிவதை தடுக்க | mugathil ennai varuvathai thadukka
வெள்ளரிக்காய் பேசியல் மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் வெள்ளரிக்காய் - அரை கப்வெள்ளரிக்காய் சாறுடன் மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை ...
சரும அழகு அதிகரிக்கவும் கருமை நீங்கவும் ஹெர்பல் ஃபேஸ்வாஷ்
தேவையான பொருள்கள்அரிசி மாவு - அரை கப் பச்சை பயறு மாவு - அரை கப் கடலைமாவு - அரை கப் ஓட்ஸ் பவுடர் - அரை ...
உதடு வெடிப்பு நீங்க சில வீட்டு மருத்துவ குறிப்புகள்
குளிர்காலம் வந்தாலே உங்கள் சருமமும் தலைமுடியும் உதடுகளும் வறண்டு காணப்படும்.நமது உதடுகளில் எண்ணெய் சுரக்கும் சுரப்பிகள் இல்லை. அதனால், குளிர்காலங்களில் அவைகளுக்கு போதுமான எண்ணெய் அல்லது ஈரப்பதம் ...
கூந்தல் பட்டுப் போல் பளபளக்க | mudi palapalakka
1 டம்ளர் சாதம் வடித்த கஞ்சியில் 2 ஸ்பூன் சீயக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து தலையில் தேய்த்து குளித்தால் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி ...
பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட | podugu neenga beauty tips in tamil
எலுமிச்சையில் உள்ள அமிலம், தலையில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் மற்றும் தேங்காய் எண்ணெய் தலைக்கு ஈரப்பசையூட்டும். முட்டை, தயிர் இரண்டும் சேர்த்து நன்கு நுரை வர அடித்து ...
பனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்
தக்காளி தயிர் பனி காலத்தில் தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை ஏற்படுபவர்கள் தக்காளி பழத்தை நன்றாக அதைத்து அதனுடன் தயிர் கலந்து தடவி சிறிது நேரம் ...
குதிகால் வெடிப்பு நீங்கி மென்மையாக | Kuthikal Vedippu Neenga
குதிகால் வெடிப்பு பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனையாக மாற வாய்ப்பு உள்ளது. இதை சரி செய்ய ஓர் எளிய இயற்கை மருத்துவம் உள்ளது.அதற்கு முதலில் எலுமிச்சை பழத்தை ...