உருளை,வெங்காய மசாலா

உருளை,வெங்காய மசாலா
தேவையான பொருள்கள்:


வெங்காயம் - 4
உருளை கிழங்கு - 3
பட்டாணி - 100 கிராம்
தக்காளி - 3
எண்ணெய் - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 7
மல்லி - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
கடுகு,உப்பு - தேவையான அளவு

செய்முறை:


உருளை கிழங்கு,பட்டாணியை வேகவைத்து கொள்ளவும். காய்ந்த மிளகாய்,மல்லி,மஞ்சள்தூள்,வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு போட்டு தாளித்து அரைத்த மசாலா போட்டு வதக்கி உருளை கிழங்கு,பட்டாணி சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவைத்து குழம்பு கெட்டியானவுடன் கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.



https://goo.gl/ME5FPH






07 Jul 2019

கும்பகோணம் கத்தரிக்காய் கொஸ்து |kumbakonam kathirikai gothsu

25 Dec 2018

வாழைக்காய், கீரை கூட்டு | valakkai keerai kootu

16 Nov 2018

பீன்ஸ் பொரியல் | peans poriyal

09 Jul 2018

பிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani kathirikkai masala

27 Jun 2018

சோயா முந்திரி கிரேவி | soya chunks gravy

27 May 2018

முளைக்கீரை தயிர்க்கூட்டு | Mulai Keerai Mor Kootu

14 Apr 2018

பலாக்கொட்டை பொரியல் | palakottai poriyal in tamil

03 Apr 2018

சிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu

11 Feb 2018

காலி பிளவர் மிளகு பொரியல்| Cauliflower Poriyal

17 Jan 2018

ஸ்டஃப்டு வெண்டைக்காய் வறுவல் | stuffed vendakkai fry