கிராமத்து சுவையில் ருசியா நெய் மீன் குழம்பு | Nei Meen Kulambu recipe in Tamil

கிராமத்து சுவையில் ருசியா நெய் மீன் குழம்பு | Nei Meen Kulambu recipe in Tamil
வறுத்து அரைக்க தேவையான பொருள்கள்

மிளகு /pepper - 1 ஸ்பூன்
சீரகம் / cuminseeds - 1 ஸ்பூன்
பூண்டு / poondu - 6  பல்
கொத்தமல்லி / coriander seeds - 50 gram
தக்காளி / Tomoto - 2
காய்ந்த மிளகாய் / dry chilli - 10
சின்ன  வெங்காயம்  | small onion -  10  
தேவையான பொருள்கள்
நெய் மீன் / Nei Meen - 1/2 kg
உப்பு / Salt - தேவையான அளவு

தாளிக்க தேவைாயானவை

நறுக்கிய சின்ன வெங்காயம் - 4
பூண்டு / garlic - 4
கடுகு  / musterd seeds - 1/2 ஸ்பூன்
வெந்தயம் / Venthayam / Fenugreek - 1/2 ஸ்பூன்
நல்லெண்ணெய் / nallennai - 50 gram

செய்முறை

நெல்லிக்காய் அளவு புளி ஊற வைத்து கொள்ளவும்.

மீனை நன்கு கழுவி வைத்து கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம் ,கொத்தமல்லி ,காய்ந்த மிளகாய் போட்டு வாசனை வரும்வரை வருத்து தனியாக எடுத்து ஆறவைத்து அரைத்து கொள்ளவும்.

பின் அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கி ஆற வைத்து அதனுடன் தேங்காயும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு ,வெந்தயம் போட்டு தாளித்து அதனுடன் சின்ன வெங்காயம் பூண்டு ,சேர்த்து வதக்கி ஊற வைத்த புளியை கரைத்து ஊற்றி அதனுடன் அரைத்த மசாலா கலவைகள் சேர்த்து குழம்புக்கு தேவையான தண்ணீர் ,உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து குழம்பு ஓரளவு கெட்டியானவுடன் மீன் சேர்த்து 10 நிமிடம் அடுப்பை குறைத்து வைத்து பின் இறக்கினால் மிகவும் சுவையான நெய்மீன் குழம்பு ரெடி. அருமையான சுவையில் நெய் மீன் குழம்பு இப்படி செஞ்சுப்பாருங்க.


20 Dec 2021

கிராமத்து சுவையில் ருசியா நெய் மீன் குழம்பு | Nei Meen Kulambu recipe in Tamil

12 Jul 2021

சுவையான காரசாரமான இறால் மிளகு வறுவல் / Prawns Pepper gravy

09 Jul 2021

இட்லி தோசைக்கு சூப்பரான மீன்குழம்பு/Meen Kulambu | Fish Curry in Tamil

04 Apr 2021

அசத்தலான இறால் பிரியாணி |Prawn biryani Recipe in Tamil

30 Mar 2021

மொரு மொரு கெண்டை மீன் வறுவல் | Fish Fry Recipe

20 Feb 2021

ரொம்ப சுவையான சீலா மீன் குழம்பு / sheela meen kulambu in tamil

07 Sep 2018

செட்டிநாடு நண்டு வறுவல்| Chettinad Nandu Kulambu | Crab Masala

25 Jun 2018

அயிலை மீன் குழம்பு ayila meen kuzhambu

23 Mar 2018

நெய் மீன் குழம்பு | nei meen kulambu

23 Aug 2017

நெத்திலி மீன் தொக்கு| Nethili Meen Thokku