கிராமத்து ருசியில் தக்காளி கடையல் | Thakkali kadayal

கிராமத்து ருசியில் தக்காளி கடையல் |   Thakkali kadayal
lஇட்லி தோசைக்கு ஏத்த தக்காளி கடையல் | Thakkali Kadayal | Tomato Bhaji | Side dish for idli Dosa தேவையான பொருள்கள்: தக்காளி / Tomoto – 8 சின்ன வெங்காயம் / small onion – 20 பச்சை மிளகாய் / green chilli - 7 பூண்டு / Garlic - 4 மஞ்சள் தூள் / Turmeric - அரை ஸ்பூன் கடுகு / Musterd – 1 ஸ்பூன் உளுந்தம் பருப்பு /Ural dal – ஒரு ஸ்பூன் கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் / Nallennei – 5 ஸ்பூன் செய்முறை எண்ணெய் ஊற்றி கடுகு ,உளுந்து போட்டு தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். நன்கு வதங்கியவுடன் பூண்டு ,பச்சைமிளகாய், மஞ்ள் தூள் போட்டு 5 நிமிடம் வதக்கி அதனுடன் தக்காளியும் ,உப்பும் சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும் . சிறிது தண்ணீர் தெளித்து நன்கு குழைய வேக விடவும். நன்கு வெந்தவுடன் ஆற வைத்து கடையவும். கடைந்த பின் மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்தவுடன் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி இறக்கினால் சூப்பரான தக்காளி கடையல் ரெடி.
08 Mar 2022

கிராமத்து ருசியில் தக்காளி கடையல் | Thakkali kadayal

15 Mar 2021

சில்லி காளான் கிரேவி | Chilli Mushroom Gravy Recipe in Tamil

22 Feb 2021

பூண்டு சட்னி / Poondu Chutney in Tamil

22 Feb 2021

இட்லி பொடி | Traditional Village Style IDLI PODI | Periya amma samayal

15 Feb 2021

காரசாரமான மிளகாய் வத்தல் புளி துவையல் / Milagai Vathal Puli Thuvaiyal

02 Feb 2021

கிராமத்து சமையல் ஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி பச்சடி

22 Oct 2020

நவராத்திரி ஸ்பெஷல் நவதானிய சுண்டல் Navaratri Sundal recipe in Tamil | Samayal in Tamil

13 Oct 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் எள்ளுப்பொடி / Tirunelveli Ellu podi

27 Aug 2018

தக்காளி மசாலா | Tomato masala

18 Jul 2018

மீல்மேக்கர் மஞ்சூரியன் | Meal Maker Manchurian Recipe in Tamil