குளிர்காலத்திற்கான மிளகு குழம்பு / milagu kulambu recipe in tamil

குளிர்காலத்திற்கான மிளகு குழம்பு /  milagu kulambu recipe in tamil
 தேவையானபொருள்கள்.

மிளகு  /  pepper - 2 ஸ்பூன்
சீரகம்  /  cuminseeds-2 ஸ்பூன்
கடலைபருப்பு / chana dal - 2 ஸ்பூன்
உளுந்து / urad dal - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்  /  dry chilli- 1
கொத்த மல்லி  /  coriander - 2 spoon
சின்ன வெங்காயம்  /  small onion- 4
 பூண்டு   /  garlic  - 4 பல்
மஞ்சள்  /  turmeric - அரை ஸ்பூன்
பெருங்காயத்தூள் /  asafoetida  - அரை ஸ்பூன்
புளி  /  Tamarind- நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெயய் /  gingelly oil   -100 கிராம்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை

முதலில் கடாயை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் மிளகு ,சீரகம் ,கடலைபருப்பு , உளுந்து ,காய்ந்த மிளகாய்  ,கொத்த மல்லி  அனைத்தையும் நன்கு வறுத்து ஆற வைத்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மிக்சியில் பேஸ்ட் மாதிரி அரைத்து கொள்ளவும்.


பின் அதே கடாயில் மீதி நல்லெண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் வெங்காயம் பூண்டு போட்டு வதக்கி அதில் மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் போட்டு வதக்கி அரைத்த மசலாவும் சேர்த்து நன்கு வாசனை போகும் வரை வதக்கி அதில் புளியை கரைத்து ஊற்றி தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.


நன்கு கொதித்து குழம்பு கெட்டியாகி எண்ணெய் மேல் மிதந்து வந்தவுடன் இறக்கினால் குளிர்காலத்திற்கான  சூப்பரான  மிளகு குழம்பு ரெடி.







22 Feb 2021

கொண்டைக்கடலை குழம்பு | kondakadalai kulambu

19 Oct 2020

குளிர்காலத்திற்கான மிளகு குழம்பு / milagu kulambu recipe in tamil

05 Oct 2020

வாழைப்பூ குருமா / banana flower curry

24 Apr 2020

4 நாளானாலும் கெட்டு போகாத பூண்டு சின்னவெங்காய குழம்பு

21 Oct 2019

தீபாவளி லேகியம் செய்யும் முறை

31 Jan 2019

முருங்கைக்காய் பொரித்த குழம்பு | murungakkai poricha kuzhambu

22 Dec 2018

பச்சைப்பயறு மசாலா | pachai payaru gravy

14 Nov 2018

பச்சை சுண்டைக்காய் சாம்பார் | sundakkai sambar

17 Jul 2018

சிம்பிள் டிபன் சாம்பார் | tiffin sambar recipe

19 Jun 2018

அப்பளக் குழம்பு appala kulambu