கொண்டைக்கடலை குழம்பு | kondakadalai kulambu

கருப்பு கொண்டைக் கடலை / kondakadalai - 150 கிராம்.
வெங்காயம் / venkayam - 1.
தக்காளி / thakkali - 2.
மிளகாய்த் தூள் / chilly powder - 3 ஸ்பூன்.
புளி - தேவைக்கு.
தேங்காய் துருவல் / coconut - 1 ஸ்பூன்.
முந்திரி / cashew nut - 2.
கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு.
காய்ந்த மிளகாய் / dry chilli - 2.
உப்பு, எண்ணெய், கொத்தமல்லி - தேவைக்கு.
செய்முறை:
கருப்பு கொண்டைக் கடலையை 4 மணி நேரம் ஊறவைத்து பிறகு உப்பு சேர்த்து குக்கரில் வேகவிடவும். ப்ரஷ்ர்பேனில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் தாளித்து, வெங்காயம், தக்காளி வதக்கவும்.
பிறகு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி வெந்த கொண்டைக்கடலை சேர்த்து அரை டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்ததும் புளிக்கரைசலை விடவும்.
5 நிமிடம் கழித்து கொதித்ததும் தேங்காய்த் துருவல், முந்திரி அரைத்து விழுது சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிட்டு குழம்பு சற்று கெட்டியானதும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
Related :
கொண்டைக்கடலை குழம்பு | kondakadalai kulambu
தேவையானவைகருப்பு கொண்டைக் கடலை / kondakadalai - 150 கிராம்.வெங்காயம் / venkayam - 1.தக்காளி / thakkali - 2.மிளகாய்த் தூள் / chilly powder ...
குளிர்காலத்திற்கான மிளகு குழம்பு / milagu kulambu recipe in tamil
தேவையானபொருள்கள்.மிளகு / pepper - 2 ஸ்பூன்சீரகம் / cuminseeds-2 ஸ்பூன்கடலைபருப்பு / chana dal - 2 ஸ்பூன்உளுந்து / urad dal - 2 ...
வாழைப்பூ குருமா / banana flower curry
தேவையான பொருள்கள்.சிறிய வாழைப்பூ / banana flower - 1வெங்காயம் / onion - 3தக்காளி / tomoto -3பட்டை, கிராம்பு, அன்னாசிப் பூ, இலை - ...
4 நாளானாலும் கெட்டு போகாத பூண்டு சின்னவெங்காய குழம்பு
தேவையான பொருள்கள்:சின்ன வெங்காயம் - 20புளி - எலுமிச்சை பழம் அளவுபூண்டு - 20நல்லெண்ணெய் - 1 குழிகரண்டி அளவுதக்காளி - 1மல்லி தூள் - 3 ...
தீபாவளி லேகியம் செய்யும் முறை
லேகியம் செய்யத் தேவையான பொருட்கள் :இஞ்சி - 50 கிராம்வெல்லம் - 100 கிராம்சீரகம் - 25 கிராம்தனியா - 10 கிராம்நெய் - 25 கிராம்செய்யும் ...
முருங்கைக்காய் பொரித்த குழம்பு | murungakkai poricha kuzhambu
தேவையானவை: முருங்கைக் காய் - 6துவரம்பருப்பு - ஒரு கப்சின்ன வெங்காயம் - 5 சீரகம் - 1 ஸ்பூன்காய்ந்த மிளகாய் - 2 மஞ்சள் தூள் ...
பச்சைப்பயறு மசாலா | pachai payaru gravy
தேவையானவைபச்சைப்பயறு - 1 கப்வெங்காயம் - 1மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்கொத்தமல்லி - சிறிதளவுஉப்பு, எண்ணெய் - தேவைக்குதக்காளி ...
பச்சை சுண்டைக்காய் சாம்பார் | sundakkai sambar
தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம்பச்சை சுண்டைக்காய் - 100 கிராம் புளி - சிறிதளவு சாம்பார் தூள் - 3 ஸ்பூன்கடுகு - அரை ஸ்பூன்வெந்தயம் - ...
சிம்பிள் டிபன் சாம்பார் | tiffin sambar recipe
தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு - அரை கப்துவரம் பருப்பு - அரைகப்நறுக்கிய வெங்காயம் - 1 நறுக்கிய தக்காளி - 2 பச்சை மிளகாய் - 4 மஞ்சள்தூள் ...
அப்பளக் குழம்பு appala kulambu
தேவையானவை: புளி - லெமன் அளவுசாம்பார் தூள் - 2 ஸ்பூன்அப்பளம் - 3 கடுகு - அரை ஸ்பூன்கடலைப்பருப்பு - அரை ஸ்பூன்வெந்தயம் - அரை ...