tamilkurinji logo


 

சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த சிறுவன்,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த சிறுவன்

First Published : Thursday , 12th July 2018 11:43:08 AM
Last Updated : Thursday , 12th July 2018 11:43:08 AM


சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த சிறுவன்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

ஈரோடு அருகே அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் ஒருவர் சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்துள்ளார்.

ஈரோடு அருகே கனிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்தவர் பாஷா - அஃப்ரோஸ் பேகம் தம்பதியினர். இவர்களின் மகன் முஹம்மது யாசின், சேமூர் அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் முகமது யாசின் பள்ளிக்கு சென்றபோது சாலையில் ஓரத்தில் பணம் கிடந்ததை பார்த்துள்ளார்.

இதனையடுத்து பணத்தை பத்திரமாக எடுத்துச் சென்ற முகமது யாசின், அவரது ஆசியரிடம் ஒப்படைத்து சாலையோரம் கிடந்ததாக கூறியுள்ளார்.

பின்னர் ஆசிரியர் மூலம் அந்த பணத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திகணேஷிடம் கொடுத்துள்ளார். பணத்தை பத்திரமாக சேர்க்க உதவிய மாணவன் முஹம்மது யாசினுக்கு காவலத்துறை அதிகாரிகள் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த சிறுவன்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த சிறுவன்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த சிறுவன்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கர்ப்பிணி பெண்ணை கொலைசெய்து நாடகமாடிய கணவன் கைது
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அருகே உள்ள அருதங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 38). இவரது மனைவி புஷ்பா (28). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு பெனித்தா (2) என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது புஷ்பா 5

மேலும்...

 2வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்- அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும், 3-ம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய சரக்கு போக்குவரத்து

மேலும்...

 பேஸ்புக் காதலால் ரோட்டில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளபட்ட 11ஆம் வகுப்பு மாணவி
மேற்குவங்க மாநிலம் டார்ஜ்லிங்கை சேர்ந்தவர்  11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், ஃபேஸ்புக் மூலம் ஓட்டலில் வேலை செய்யும் இளைஞருடன் பழகி வந்தார். இருவரும் சேட்டிங் மூலம் காதலை வளர்த்து வந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் மொபைல் நம்பர்களை பகிர்ந்து

மேலும்...

 திருமணமான 5 நாளில் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்
மற்ற பெண்களுடன் உள்ள தொடர்பை மறைத்துத் திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த மனைவி, கணவனை பட்டப்பகலில் கோயில் வளாகத்தில் வைத்துத் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.கோவை சாய்பாபா கோயிலுக்கு நேற்று சாமி தரிசனம் செய்ய புதுமணத் தம்பதிகள் வந்தனர். அப்போது

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in