சுலபமாக செய்யலாம் ஜாங்கிரி / jangiri

சுலபமாக செய்யலாம் ஜாங்கிரி / jangiri
தேவையான பொருட்கள் :

உளுந்து  / urad dal  -- 1 கப்
சர்க்கரை  / sugar  -- 1 கப்
சிவப்பு கலர்  / red colur --  2 சிட்டிகை
உப்பு -- 1 சிட்டிகை

செய்முறை

உளுந்தை நன்றாக ஊற வைத்து உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். சர்க்கரையை பாகு காய்ச்சி கலர் பொடி சேர்த்து வைக்கவும்.

நைசான துணியில் ஓட்டை போட்டு அதை சுற்றிலும் தைத்து அதில் மாவை போட்டு காய்ந்து கொண்டிருக்கும் எண்ணையில் சுட்டு எடுக்கவும்.

சுட்ட ஜாங்கிரியை சர்க்கரை பாகில் ஊற வைக்கவும். ஜாங்கிரி ரெடி.






20 Oct 2020

பூந்தி லட்டு / Boondi Ladoo

09 Oct 2020

சுலபமாக செய்யலாம் ஜாங்கிரி / jangiri

17 Sep 2020

சத்தான சுவையான வேர்க்கடலை உருண்டை | Verkadalai Urundai| PeaNut Jaggery Balls

06 Dec 2018

அவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal

13 Sep 2018

பாம்பே காஜா | Bombay Kaja sweet

06 Aug 2018

சத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe

31 Jul 2018

ஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh

27 Jun 2018

நட்ஸ் பனீர் பர்ஃபி | Nuts Paneer burfi recipe

29 May 2018

மாம்பழ அல்வா | mango halwa

21 May 2018

சர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் | sakkaravalli kilangu payasam