tamilkurinji logo
 

தலையில் உள்ள பொடுகு சரியாக ,thalai mudi podugu neega

thalai,mudi,podugu,neega

தலையில் உள்ள பொடுகு சரியாக

First Published : Friday , 15th June 2012 04:00:27 AM
Last Updated : Friday , 15th June 2012 04:00:27 AM


தலையில் உள்ள பொடுகு சரியாக ,thalai mudi podugu neega


தலைப்பொடுகை போக்குவதற்கு ஏதாவது ஒரு  பழத்தின் முழுச்சாறை இரண்டு டேபிள் ஸ்பூன் ஆலீவ் எண்ணெயுடன் கலக்க வேண்டும் இதை தலையில் நன்கு அழுத்தி தேய்த்து இளஞ்சுடான தண்ணீரில் கழுவி விடவேண்டும் .வராத்தில் இருமுறை இவ்வாறு செய்தால் பொடுகு சுத்தமாக காணமால் போய்விடும்.

 

முன்று நாள்கள்  புளித்த தயிரில் சிறிது உப்பு சேர்த்து தேய்க்க வேண்டும் ஒரு மணி நேரம் கழித்து இளம்சூடான தண்ணீரில் கழுவி விட வேண்டும். பொடுகை அகற்ற மற்றொரு நல்ல முறை இது

 



    Tags :    
தலையில் உள்ள பொடுகு சரியாக ,thalai mudi podugu neega தலையில் உள்ள பொடுகு சரியாக ,thalai mudi podugu neega தலையில் உள்ள பொடுகு சரியாக ,thalai mudi podugu neega
செளந்தர்யா Full Length Tamil Movie தேன் குழல் முறுக்கு mutton sukkaa
 அழகான பாதத்திற்கு
தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷ்சினால் சுத்தம் செய்யவும். தை வாரத்திற்கு இரண்டு அல்லது

மேலும்...

 உடல் பருமனாக இருப்பவர்களுக்கான சில டிப்ஸ்
வீட்டு வேலைகளைச் செய்யுங்கள் வீட்டு வேலைகளான துணி துவைப்பது, சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை தினமும் 1 மணிநேரமாவது செய்து வந்தால், 300 கலோரிகளை எரிக்கலாம். மேலும் இப்படி வீட்டு வேலைகளைச் செய்வதால், 30 சதவீதம் விரைவில் இறப்பு

மேலும்...

 முகத்தில் உள்ள கருமையை நீக்கி சருமத்தை பளபளப்பாக்க அழகு குறிப்பு
சருமத்தின் பொலிவு மற்றும் நிறத்தை அதிகரிக்க இயற்கைப் பொருட்களைக் கொண்டு ஒருசில ஃபேஸ் மாஸ்க்குகளைப் போட்டு வந்தால், சருமத்தை அழகாகவும் பொலிவோடும் வைத்துக் கொள்ளலாம்தேன் தேன் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்வதோடு, சிறந்த ப்ளீச்சிங் பொருளாகவும் பயன்படும். மேலும் தேனில் ஆன்டி-பாக்டீரியல்

மேலும்...

 ஆண்களுக்கு முடி கொட்டுவதை தடுப்பதற்கான வழி முறைகள்
இன்றைய கால கட்டத்தில் தலைமுடி உதிருதல் மற்றும் இளம் வயதிலே நரை முடி பிரச்சனை ஆண்களுக்கும், பெண்களுக்கும் உள்ளது. இதனால் அழகு குறைவதோடு, தன்னம்பிக்கையும் இல்லாமல் போய்விடுகிறது. தாழ்வு மனப்பான்மையும் ஏற்படுகிறது. ஆகவே முடியை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து பல்வேறு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match














மகளிர்

































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in