திருநெல்வேலி ஸ்பெஷல் கொத்தமல்லி துவையல்

திருநெல்வேலி ஸ்பெஷல் கொத்தமல்லி துவையல்
தேவையான பொருள்கள்.

கொத்தமல்லி  /  coriander seeds / kothamalli  - 50 கிராம்
காய்ந்த மிளகாய்  /  dry chilli  /  milagai vathal  - 8
புளி  / puli / tamarind - நெல்லிக்காய் அளவு
தேங்காய் /  thenkai / coconut  - 5 ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை

கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கொத்தமல்லி , காய்ந்த மிளகாய்  ,தேங்காய்  மூன்றையும் நன்கு வாசனை வரும் வரை வறுத்து ஆறவைக்கவும்.

பின்பு வறுத்த பொருளுடன்  புளி உப்பு சேர்த்து அரைத்தால் சுவையான கொத்தமல்லி துவையல் ரெடி.


19 Dec 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் கொத்தமல்லி துவையல்

05 Oct 2020

பூண்டு சட்னி | Poondu Chutney in Tamil |

23 Sep 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் நாவூறும் சின்ன வெங்காய சட்னி

27 Apr 2020

ஆந்திரா ஸ்டைல் கோங்குரா தொக்கு | andhra style gongura chutney

20 Mar 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் நாவூறும் புளி மிளகாய்.

30 Jan 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் அவியல்

07 Jul 2019

கும்பகோணம் கத்தரிக்காய் கொஸ்து |kumbakonam kathirikai gothsu

25 Dec 2018

வாழைக்காய், கீரை கூட்டு | valakkai keerai kootu

16 Nov 2018

பீன்ஸ் பொரியல் | peans poriyal

09 Jul 2018

பிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani kathirikkai masala