திருநெல்வேலி ஸ்பெஷல் நாவூறும் புளி மிளகாய்.

திருநெல்வேலி ஸ்பெஷல் நாவூறும் புளி மிளகாய்.

தேவையான பொருள்கள்
பச்சை மிளகாய் - கால் கிலோ
புளி - 100 கிராம்
நல்லெண்ணெய் - 100 கிராம்
கடுகு உப்பு பெருங்காயத்தூள் - தேவையான அளவு


செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு  பெருங்காயத்தூள் போட்டு


அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து


பச்சை மிளகாய்

உப்பு சேர்த்து

5 நிம்டம் வதக்கி


அதனுடன் புளியை கெட்டியாக கரைத்து ஊற்றி

கொதிக்கவைக்கவும்.


மிளகாய் நன்கு வெந்து கெட்டியானவுடன் இறக்கவும்.நாவூறும் புளி மிளகாய் ரெடி.







27 Apr 2020

ஆந்திரா ஸ்டைல் கோங்குரா தொக்கு | andhra style gongura chutney

20 Mar 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் நாவூறும் புளி மிளகாய்.

30 Jan 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் அவியல்

07 Jul 2019

கும்பகோணம் கத்தரிக்காய் கொஸ்து |kumbakonam kathirikai gothsu

25 Dec 2018

வாழைக்காய், கீரை கூட்டு | valakkai keerai kootu

16 Nov 2018

பீன்ஸ் பொரியல் | peans poriyal

09 Jul 2018

பிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani kathirikkai masala

27 Jun 2018

சோயா முந்திரி கிரேவி | soya chunks gravy

27 May 2018

முளைக்கீரை தயிர்க்கூட்டு | Mulai Keerai Mor Kootu

14 Apr 2018

பலாக்கொட்டை பொரியல் | palakottai poriyal in tamil