திருமணத்தடை நீக்கும் நரசிம்மர்:

திருமணத்தடை நீக்கும் நரசிம்மர்:

புத்திரபாக்கியம், கடன் தொல்லை நிவர்த்தி ஆகியன பெற்று மீளலாம்.

சோழசிங்கபுரமே சோளிங்கர் என ஆயிற்று. முன்னர் கடிகசாலம் என்னும் பெயர் கொண்டு விளங்கியிருக்கிறது. கடிகை என்னும் வடசொல்லுக்கு ஒரு நாழிகை என்று பொருள். இத்தலத்தில் ஒரு நாழிகை தங்கியிருந்து இங்குள்ள யோக நரசிம்மரைக் கண்டு வணங்கினால் முக்தி பெறலாம்.

கடிகை என்னும் சொல்லுக்குச் சோலை எனவும் பொருள் உண்டு. கடிகாசலம் எனில் சோலைகளையுடைய மலை என்பது பொருள்.
விசுவாமித்திரர் இம்மலையில் ஒரு கடிகை நேரத்தில் நரசிம்மரை நோக்கித் துதித்து பிரம்மரிஷி பட்டம் பெற்றார் எனக் கேட்டுக் சப்தரிஷிகளும், வாமதேவர் எனும் முனிவரும் பெருமாளின் நரசிம்ம அவதாரத்தை விரைந்து கண்டுறும் ஆவலில் தவமியற்றினார். விரைந்து வந்து நரசிம்மர் காட்சி அளித்தார்.

இங்குள்ள, நரசிம்மருக்கு பக்தோசித சுவாமி எனும் பெயரும் உண்டு. புதன் உயர்நிலை பெற்ற தலம் எனவும் கூறுவர். இம்மலை ஒரே கல்லில் அமைந்து இருப்பதால் இதற்கு ஏகசிலா பர்வதம் என்று பெயர்.

https://goo.gl/z4EGDJ


07 Apr 2014

திருமணத்தடை நீக்கும் நரசிம்மர்:

02 Feb 2014

நவராத்திரி என்றால் என்ன?

07 May 2009

உமா மஹேச்வர பூஜை

07 May 2009

உமா மஹேச்வர பூஜை

07 May 2009

உமா மஹேச்வர பூஜை

07 May 2009

உமா மஹேச்வர பூஜை

07 May 2009

உமா மஹேச்வர பூஜை

07 May 2009

உமா மஹேச்வர பூஜை

05 May 2009

சாம்பசிவ பூஜை

05 May 2009

சாம்பசிவ பூஜை