நவராத்திரி ஸ்பெஷல் நவதானிய சுண்டல் Navaratri Sundal recipe in Tamil | Samayal in Tamil

நவராத்திரி ஸ்பெஷல் நவதானிய சுண்டல்  Navaratri Sundal recipe in Tamil | Samayal in Tamil
தேவையான பொருள்கள்.

நவதானிய வகைகள் /   Navaratri Sundal  -  ஒரு கப்

இஞ்சி  / ginger   - சிறு துண்டு

காய்ந்த மிளகாய்  / dry  chilli -  2

கறிவேப்பிலை / karuveppillai   - சிறிதளவு

கடுகு   / musterd - அரை டீஸ்பூன்

தேங்காய்த் துருவல்  coconut  - கால் கப்

உப்பு, எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

நவதானிய வகைகளைச் சிறிதளவு உப்பு சேர்த்து வேகவையுங்கள். கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளியுங்கள்.

பிறகு வேகவைத்த நவதானியங்கள், தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி இறக்கினால் சுவையான நவதானிய சுண்டல் ரெடி.






22 Feb 2021

பூண்டு சட்னி / Poondu Chutney in Tamil

22 Feb 2021

இட்லி பொடி | Traditional Village Style IDLI PODI | Periya amma samayal

15 Feb 2021

காரசாரமான மிளகாய் வத்தல் புளி துவையல் / Milagai Vathal Puli Thuvaiyal

02 Feb 2021

கிராமத்து சமையல் ஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி பச்சடி

22 Oct 2020

நவராத்திரி ஸ்பெஷல் நவதானிய சுண்டல் Navaratri Sundal recipe in Tamil | Samayal in Tamil

13 Oct 2020

திருநெல்வேலி ஸ்பெஷல் எள்ளுப்பொடி / Tirunelveli Ellu podi

27 Aug 2018

தக்காளி மசாலா | Tomato masala

18 Jul 2018

மீல்மேக்கர் மஞ்சூரியன் | meal maker manchurian recipe

20 Jun 2018

நார்த்தங்காய் இஞ்சி பச்சடி | narthangai pachadi

24 May 2018

தவா பன்னீர் மசாலா | Tawa paneer masala