பூந்தி லட்டு / Boondi Ladoo

பூந்தி லட்டு / Boondi Ladoo
தேவைாயன பொருள்கள்

கடலை மாவு  / gram flour - 250 gram
சர்க்கரை  / sugar - 500 gram
ஏலக்காய்  / cardamom - 4
முந்திரி  /  cashew - 10
திராட்சை  /  dry grapes - 10
நெய் / ghee - 2 spoon
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

முதலில் முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

பின்பு கடலை மாவை தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்து கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் பூந்தி கரண்டியில் கரைத்த மாவை ஊற்றினால் எண்ணெயில் பூந்தி மிதந்து வரும்.

பூந்தியை ரொம்ப மொறுமொறுப்பாக    வேக விடாமல் ஒரளவு சாப்டாக இருக்கும் போது எடுத்து கொள்ளவும்.

இவ்வாறு கரைத்த மாவு அனைத்தையும் பூந்தியாக்கி ஆற வைத்து கொள்ளவும்.
1 கரண்டி பூந்தியை மிக்சியில் போட்டு பொடித்து வைத்து கொள்ளவும்.

பின்பு 1 டம்ளர் தண்ணீரில் பொடித்த ஏலக்காய் சர்க்கரை சேர்த்து கொதிக்க விட்டு சர்க்கரை நன்கு கரைந்தவுடன் இறக்கவும்.

பின்பு பூந்தியுடன் வறுத்த முந்திரி திராட்சையை  சேர்த்து காய்ச்சியை சர்க்கரை பாகுவை சேர்த்து கொஞ்சம் மசித்து விட்டு பொடித்த பூந்தியும் சேர்த்து நன்கு பிசைந்து உருண்டை பிடித்தால் லட்டு ரெடி.20 Oct 2020

பூந்தி லட்டு / Boondi Ladoo

09 Oct 2020

சுலபமாக செய்யலாம் ஜாங்கிரி / jangiri

17 Sep 2020

சத்தான சுவையான வேர்க்கடலை உருண்டை | Verkadalai Urundai| PeaNut Jaggery Balls

06 Dec 2018

அவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal

13 Sep 2018

பாம்பே காஜா | Bombay Kaja sweet

06 Aug 2018

சத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe

31 Jul 2018

ஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh

27 Jun 2018

நட்ஸ் பனீர் பர்ஃபி | Nuts Paneer burfi recipe

29 May 2018

மாம்பழ அல்வா | mango halwa

21 May 2018

சர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் | sakkaravalli kilangu payasam