மட்டன் சுக்கா வருவல் | Village Style Mutton Chukka Varuval | Village Cooking

மட்டன்  சுக்கா வருவல் | Village Style Mutton Chukka Varuval | Village Cooking
தேவையான பொருள்கள்.

மட்டன் / mutton - 1 kg
காய்ந்த மிளகாய்  / dry chilli / milagai vathal - 30
பட்டை சோம்பு கிராம்பு - சிறிதளவு
பூண்டு / poondu / garlic - 10
இஞ்சி / inji / ginger - small piece
கடுகு / kaduku / musterd - 1 ஸ்பூன்
தக்காளி  /  thakkali  / tomato - 3
நல்லெண்ணெயய்  /  gingelly oil   /  Nallennai   - 50  கிராம்
கருவேப்பிலை / karuveppilai / curyleaves  - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு.


செய்முறை

மட்டனை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

இஞ்சி பூண்டை ஒன்றிரண்டாக தட்டி கொள்ளவும்.

காய்ந்த மிளகாயை கிள்ளி வைத்து கொள்ளவும்.

தக்காளியை நறுக்கி வைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு ,கருவேப்பிலை ,பட்டை ,சோம்பு, கிராம்பு போட்டு தாளித்து அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி அதனுடன் மட்டன்  இஞ்சி பூண்டு தேவைாயன அளவு உப்பு, நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

நன்கு வதங்கியவுடன் மட்டன் வேகுறதுக்கு தேவைாயன அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.

நன்கு வெந்தவுடன் சுருள வதக்கி இறக்கினால் சூப்பரான மட்டன்  சுக்கா வருவல் ரெடி.







12 Apr 2021

மட்டன் குழம்பு | mutton kuzhambu in tamil

02 Apr 2021

தலைக்கறி வறுவல் | Thala Kari varuval

18 Mar 2021

மட்டன் சுக்கா வருவல் | Village Style Mutton Chukka Varuval | Village Cooking

01 Jan 2019

மட்டன் உருளைக்கிழங்கு போண்டா | mutton urulai kilangu bonda recipe

22 Dec 2018

மட்டன் சுக்கா | mutton sukka

18 Nov 2018

மட்டன் எலும்பு சூப் | mutton elumbu soup in tamil

06 Jun 2018

மட்டன் கொத்து கறி வடை | mutton kothu kari vadai

11 Apr 2018

சோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu

06 Aug 2017

ஆட்டுக்கால் பாயா | attukal paya

08 Jan 2017

மட்டன் தம் பிரியாணி| mutton dum biryani