முகத்தின் கருமை நிறம் நீங்க | Mugam karumai neenga

முகத்தின் கருமை நிறம் நீங்க | Mugam karumai neenga
தேவையான பொருள்கள்.
கஸ்தூரி மஞ்சள் / kasthuri manja / wild turmeric powder - 1 ஸ்பூன் கடலைமாவு / kadalai maavu / Gram Flour 1 ஸ்பூன் லெமன் / elumichai / Lemon - 1 பால் / milk / pal - 2 ஸ்பூன்

செய்முறை

கஸ்தூரி ,மஞ்சள்கடலை மாவு ,லெமன் ,பால் அனைத்தையும் ஒரு பவுலில் போட்டு ஒன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் நன்கு அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து முகத்தை நன்கு கழுவ வேண்டும்.

வாரத்திற்கு 2 தடவை செய்தால் முகம் கருமை மறந்து பளபளப்பாகி விடும்.








04 Apr 2021

தலை முடி கொட்டாமல் நன்கு வளர செம்பருத்தி எண்ணெய்|sembaruthi hair oil benefits in tamil

23 Mar 2021

முகத்தின் கருமை நிறம் நீங்க | Mugam karumai neenga

13 Feb 2021

முடி அடர்த்தியாக வளர நெல்லிக்காய், கறிவேப்பிலை எண்ணெய்

06 Oct 2020

முகத்தில் எண்ணெய் வடிவதை தடுக்க | mugathil ennai varuvathai thadukka

17 Jun 2019

சரும அழகு அதிகரிக்கவும் கருமை நீங்கவும் ஹெர்பல் ஃபேஸ்வாஷ்

06 Feb 2019

உதடு வெடிப்பு நீங்க சில வீட்டு மருத்துவ குறிப்புகள்

10 Jan 2019

கூந்தல் பட்டுப் போல் பளபளக்க சாதம் வடித்த கஞ்சி| mudi palapalakka

01 Jan 2019

பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட | podugu neenga beauty tips in tamil

27 Dec 2018

பனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்

25 Dec 2018

குதிகால் வெடிப்பு நீங்கி மென்மையாக | Kuthikal Vedippu Neenga