முட்டை வடை | Egg Vada Recipe in Tamil

முட்டை வடை | Egg Vada Recipe in Tamil
தேவையான பொருள்கள்
முட்டை / egg - 8
கடலை பருப்பு  /  chana dal  - 200 gram
சின்ன வெங்காயம்  / small onion -  150 gram
பச்சை மிளகாய்  /  Fresh Green Chilli  - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை்
கடலைபருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து சற்று கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.

வெங்காயம் பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் அரைத்த பருப்பு நறுக்கிய பச்சை மிளகாய் வெங்காயம் உப்பு சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணி கடாயில்  தேவையான அளவு எண்ணெயை  விட்டு சூடானவுடன்  ஒரு கரண்டியில் மாவை எடுத்து ஊற்றவும்.

வடை  1 பக்கம்  வெந்தவுடன் மறுபக்கம் திருப்பி போட்டு நன்கு வெந்தவுடன் சூடாக சாப்பிடவும்

.







19 Oct 2020

முட்டை வடை | Egg Vada Recipe in Tamil

06 Oct 2020

சுவையான முட்டை தக்காளி குழம்பு / thakkali muttai kulambu

27 Sep 2020

கிராமத்து சுவையில் உடைத்து ஊற்றிய முட்டைக்குழம்பு

28 Apr 2020

வித்தியாசமான சுவையில் அசத்தலான எக் பிரெட் உப்புமா

07 Jul 2019

சூப்பரான எக் மஞ்சூரியன் | Egg Manchurian Recipe in Tamil

06 Aug 2018

முட்டை கீமா | egg keema in tamil

05 Jul 2018

முட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops

21 May 2018

முட்டை பணியாரம் | muttai paniyaram

12 Apr 2018

கேரளா ஸ்டைல் முட்டை தொக்கு|kerala style egg curry

23 Mar 2018

முட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry