முருங்கை கீரை சூப் / Murungai Keerai Soup Recipe

முருங்கை கீரை சூப்  /  Murungai Keerai Soup Recipe
தேவையான பொருள்கள்:

முருங்கை கீரை  /  Murungai Keerai  - 3 கைப்பிடி
சின்ன வெங்காயம்  / small onion / chinna vengayam - 15
தக்காளி  /  thakkali  / tomato - 3
மிளகு / milagu / pepper  - 1 ஸ்பூன்
சீரகம் /seeragam / cumin seeds - 1 ஸ்பூன்
மஞ்சள் / manjal / turmeric - 1 சிறு துண்டு

செய்முறை.

சின்ன வெங்காயம் தக்காளி இரண்டையும் நறுக்கி கொள்ளவும்.

மிளகு சீரகத்தை பொடித்து கொள்ளவும்.

முருங்கை கீரை சின்ன வெங்காயம் தக்காளி  பொடித்த மிளகு சீரகம் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்து வடிகட்டினால் ரொம்பவும் சத்தான முருங்கை கீரை சூப்   ரெடி.

.


18 Feb 2021

முருங்கை கீரை சூப் / Murungai Keerai Soup Recipe

16 Jun 2019

வாயு தொல்லையை நீக்கும் மூலிகை சூப்

03 Feb 2017

மட்டன் சூப் | mutton soup

31 Jan 2017

ஆட்டு மண்ணீரல் சூப் | Maneeral soup

06 Jan 2017

மஷ்ரும் கிரீம் சூப்|mushroom cream soup

13 Oct 2016

முருங்கைக்காய் சூப் murungakkai soup

28 Jul 2016

பரங்கிக்காய் சூப் / parangikai soup

13 Jul 2016

கேரட் பீன்ஸ் சூப்

18 Jun 2016

மணத்தக்காளி சூப்

08 Apr 2016

தூதுவளை இலை சூப்/thoothuvalai soup