மொரு மொரு கெண்டை மீன் வறுவல் | Fish Fry Recipe

மொரு மொரு  கெண்டை மீன் வறுவல் | Fish Fry Recipe

தேவையான பொருள்கள்
கெண்டைமீன்  /  kendai meen - 1 கிலோ
காய்ந்த மிளகாய்  /  dry chilli / milagai vathal  - 20
முழு பூண்டு /  poondu / garlic  - 2
மிளகு / milagu / pepper - 2 ஸ்பூன்
சீரகம் / seeragam / cumin seeds -2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையானஅளவு


செய்முறை

முதலில் மீனை சுத்தம் செய்து மஞ்சள் தூள் உப்பு போட்டு கழுவி வைத்து கொள்ளவும்.

பின்பு காய்ந்த மிளகாய்,  பூண்டு, மிளகு ,சீரகம் ,உப்பு அனைத்தையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

அரைத்த மசலாவை மீனில்  நன்கு தடவி அரை மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் காய வைத்து மீனை பொரித்து எடுத்தால் ரொம்ப சுவையான மொரு மொரு  கெண்டை மீன் வறுவல்  ரெடி.






04 Apr 2021

அசத்தலான இறால் பிரியாணி |Prawn biryani Recipe in Tamil

30 Mar 2021

மொரு மொரு கெண்டை மீன் வறுவல் | Fish Fry Recipe

20 Feb 2021

ரொம்ப சுவையான சீலா மீன் குழம்பு / sheela meen kulambu in tamil

07 Sep 2018

செட்டிநாடு நண்டு வறுவல்| chettinad nandu varuval

25 Jun 2018

அயிலை மீன் குழம்பு ayila meen kuzhambu

23 Mar 2018

நெய் மீன் குழம்பு | nei meen kulambu

23 Aug 2017

நெத்திலி மீன் தொக்கு| Nethili Meen Thokku

20 Mar 2017

இறால் முருங்கைக்காய் கிரேவி |Eral Murungakkai gravy

09 Mar 2017

கேரளா ஸ்டைல் மீன் குழம்பு|kerala style meen kulambu

20 Dec 2016

காரசாரமான மீன் வறுவல்| pepper fish fry