ரொம்ப சுவையான சீலா மீன் குழம்பு / sheela meen kulambu in tamil

ரொம்ப சுவையான சீலா மீன் குழம்பு / sheela meen kulambu in tamil
தேவையான பொருள்கள்:
அரைக்க தேவையான பொருள்கள்.
தேங்காய் - கால் மூடி
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
இவை அனைத்தையும்  நன்கு அரைத்து கொள்ளவும்.

செய்முறை.

அரை கிலோ சீலா மீன் வாங்கி உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கழுவவும்.

கடாயை அடுப்பில் வைத்து 4 ஸ்பூன் நல்லெண்ணெய்  ஊற்றி சூடாக்கி அதனுடன்  கடுகு  - 1 ஸ்பூன் வெந்தயம்  - அரை ஸ்பூன் சின்ன வெங்காயம் - 10  பூண்டு - 10 பல் சேர்த்து நன்கு வதக்கவும்.

அதனுடன் சிறிது கறிவேப்பிலை போட்டு வதக்கவும். கருவேப்பிலை சிறிது வதங்கிவுடன் மஞ்சள் தூள் - கால்  ஸ்பூன் மல்லி தூள் - 3  ஸ்பூன்  மிளகாய் தூள் - ஒன்றரை   ஸ்பூன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

அதனுடன் தக்காளி சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து வதக்கவும். தக்காளி மசிய வெந்து விடும்.

அதனுடன்  நெல்லிக்காய் அளவு புளி ஊற வைத்து கரைத்து ஊற்ற வேண்டும்.
அதனுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கிளரி தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

அதனுடன் தேவைாயன அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
.குழம்பு கெட்டியானவுடன்  மீன் சேர்க்க வேண்டும்.

குழம்பு ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை 10 நிமிடம் வைக்க வேண்டும்.

10 நிமிடத்தில் மீன் நன்கு வெந்து விடும். எண்ணெயும் மிதந்து வந்து விடும்.
ரொம்ப சுவையான சீலாமீன் குழம்பு ரெடி.

.






20 Feb 2021

ரொம்ப சுவையான சீலா மீன் குழம்பு / sheela meen kulambu in tamil

07 Sep 2018

செட்டிநாடு நண்டு வறுவல்| chettinad nandu varuval

25 Jun 2018

அயிலை மீன் குழம்பு ayila meen kuzhambu

23 Mar 2018

நெய் மீன் குழம்பு | nei meen kulambu

23 Aug 2017

நெத்திலி மீன் தொக்கு| Nethili Meen Thokku

20 Mar 2017

இறால் முருங்கைக்காய் கிரேவி |Eral Murungakkai gravy

09 Mar 2017

கேரளா ஸ்டைல் மீன் குழம்பு|kerala style meen kulambu

20 Dec 2016

லெமன் பெப்பர் மீன் வறுவல்| lemon pepper fish fry

04 Nov 2016

கேரளா மீன் பொழிச்சது | kerala meen pollichathu

09 Oct 2016

பிங்கர் ஃபிஷ் | finger fish