வாயு தொல்லையை நீக்கும் மூலிகை சூப்

வாயு தொல்லையை நீக்கும் மூலிகை சூப்
வாயு தொல்லையை நீக்கும் மூலிகை சூப்
தேவையான பொருட்கள் :

கற்பூரவல்லி இலை - 10
ஓமம் - 2 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
தனியா - 2 ஸ்பூன்
மிளகு - 4
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 4 பல்
உப்பு - தேவைக்கு,
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
வெற்றிலை - 4
நெய் - 2 ஸ்பூன்

 செய்முறை

கற்பூரவல்லி இலையைநன்கு கழுவவும்.

கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு கற்பூரவல்லி இலை, வெற்றிலை சேர்த்து வதக்கவும்.
மற்றொரு கடாயில் சிறிது நெய் விட்டு சூடானதும் ஓமம், சீரகம், தனியா, சோம்பு, மிளகு, பூண்டு, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, வதக்கிய கற்பூரவல்லி இலை, வெற்றிலையுடன் சேர்த்து 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க  வைத்து இறக்கவும்.16 Jun 2019

வாயு தொல்லையை நீக்கும் மூலிகை சூப்

03 Feb 2017

மட்டன் சூப் | mutton soup

31 Jan 2017

ஆட்டு மண்ணீரல் சூப் | Maneeral soup

06 Jan 2017

மஷ்ரும் கிரீம் சூப்|mushroom cream soup

13 Oct 2016

முருங்கைக்காய் சூப் murungakkai soup

28 Jul 2016

பரங்கிக்காய் சூப் / parangikai soup

13 Jul 2016

கேரட் பீன்ஸ் சூப்

18 Jun 2016

மணத்தக்காளி சூப்

08 Apr 2016

தூதுவளை இலை சூப்/thoothuvalai soup

15 Dec 2015

முருங்கை கீரை சூப்/murungai keerai soup