வெண்டைக்காய் பச்சடி

வெண்டைக்காய் பச்சடி

தேவையான பொருள்கள்:

வெண்டைக்காய் - கால் கிலோ
வெங்காயம் -2
புளி - சிறிதளவு
தேங்காய் துருவல் - 2 பத்தை

காய்ந்த மிளகாய் - 3
சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு , எண்ணெய், கடுகு - தேவையான அளவு



செய்முறை:


வெண்டைக்காயை வட்டமாக நறுக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.

தேங்காய்,காய்ந்த மிளகாய், சீரகம் மூன்றையும் மிக்சியில் அரைத்து கொள்ளவும் .

கடாயில் எண்ணெயைக் காயவைத்து, அதில் வெண்டைக்காயைப் போட்டுப் வதக்கவும்.

பின்னர் எண்ணெயில் கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய்களையும் கலந்து

அதோடு அரைத்த விழுதையும் சேர்த்து, பச்சை வாடை போக வதங்கிதும் இறக்கி பரிமாறவும்




https://goo.gl/U4Gg4r






25 Dec 2018

வாழைக்காய், கீரை கூட்டு | valakkai keerai kootu

16 Nov 2018

பீன்ஸ் பொரியல் | peans poriyal

09 Jul 2018

பிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani kathirikkai masala

27 Jun 2018

சோயா முந்திரி கிரேவி | soya chunks gravy

27 May 2018

முளைக்கீரை தயிர்க்கூட்டு | Mulai Keerai Mor Kootu

14 Apr 2018

பலாக்கொட்டை பொரியல் | palakottai poriyal in tamil

03 Apr 2018

சிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu

11 Feb 2018

காலி பிளவர் மிளகு பொரியல்| Cauliflower Poriyal

17 Jan 2018

ஸ்டஃப்டு வெண்டைக்காய் வறுவல் | stuffed vendakkai fry

31 Dec 2017

பச்சை பட்டாணி மசாலா | pachai pattani masala