கார்த்திகை ஸ்பெஷல் பனைஓலை கொழுக்கட்டை / Panai Olai Kozhukattai recipe in Tamil

கார்த்திகை ஸ்பெஷல் பனைஓலை கொழுக்கட்டை /  Panai Olai Kozhukattai recipe in Tamil
தேவையான பொருள்கள்
சிவப்பரிசி / sivaparisi / red rice  - அரை கிலோ
சுக்கு / Sukku  - சிறிதளவு
ஏலக்காய் / elakkai / Cardamon   - 4
பாசிபருப்பு  / Pasiparuppu / moong dal - 100 கிராம்
எள்ளு / Ellu / black sesame  - 1 கைப்பிடி
தேங்கா துருவல்  /Shredded  coconut / Thenkai Thuruval  - 1 கப்
வெல்லம்  Vellam / Jakkery - அரை கிலோ

செய்முறை:
அரிசியை அரை மணி ஊற வைத்து வடி கட்டி உரலில் இடித்து சலித்து மாவாக்கி கொள்ளவும்.

சுக்கு ,ஏலக்காய் இடித்து வைத்து கொள்ளவும்.
வெல்லத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சுக்கு ,ஏலக்காய் போட்டு பாகு காய்த்து கொள்ளவும்.

எள்ளு ,பாசி பருப்பு ,தேங்காய் மூன்றையும் தனிதனியே வறுத்து கொள்ளவும்.
மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு வெல்லபாகு ஊற்றி பிசைந்து அதனுடன் வறுத்து வைத்துள்ள எள்ளு , பாசி பருப்பு , தேங்காய் முன்றையும் போட்டு நன்கு கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

பின் இந்த மாவை ஓலையில் வைத்து இட்லி பானையிலும் வேக வைக்கலாம் அல்லது வீடியோவில் காட்டிய முறைப்படியும் செய்யலாம்.


16 Dec 2021

கார்த்திகை ஸ்பெஷல் பனைஓலை கொழுக்கட்டை / Panai Olai Kozhukattai recipe in Tamil

20 Oct 2020

பூந்தி லட்டு / Boondi Ladoo

09 Oct 2020

சுலபமாக செய்யலாம் ஜாங்கிரி / jangiri

17 Sep 2020

சத்தான சுவையான வேர்க்கடலை உருண்டை | Verkadalai Urundai| PeaNut Jaggery Balls

06 Dec 2018

அவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal

13 Sep 2018

பாம்பே காஜா | Bombay Kaja sweet

06 Aug 2018

சத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe

31 Jul 2018

ஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh

27 Jun 2018

நட்ஸ் பனீர் பர்ஃபி | Nuts Paneer burfi recipe

29 May 2018

மாம்பழ அல்வா |Easy Mango Halwa Recipe