tamilkurinji logo
 

சென்னையில் ஒரு நாள் சப்-இன்ஸ்பெக்டர் ஆன மனவளர்ச்சி குன்றிய வாலிபர்,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> தமிழகம்

சென்னையில் ஒரு நாள் சப்-இன்ஸ்பெக்டர் ஆன மனவளர்ச்சி குன்றிய வாலிபர்

First Published : Saturday , 19th August 2017 01:01:35 PM
Last Updated : Saturday , 19th August 2017 01:01:35 PM


சென்னையில் ஒரு நாள் சப்-இன்ஸ்பெக்டர் ஆன மனவளர்ச்சி குன்றிய வாலிபர்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற மன வளர்ச்சி குன்றிய கத்தார் மாணவரின் ஆசையை அசோக் நகர் போலீஸார் நிறைவேற்றியுள்ளனர்.

சென்னை ஜாபர்கான்பேட் டையை பூர்வீகமாக கொண்டவர் ராஜீவ் தாமஸ். இவர் தற்போது கத்தார் நாட்டில் வசித்து வருகிறார்.


இவரது மகன் ஸ்டீவின் மேத்யூ (19). மன வளர்ச்சி குன்றியவர். கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி கத்தார் சென்றபோது, அங்கு இந்திய தூதரகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் 25 மன வளர்ச்சி குன்றிய மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். அப்போது ஸ்டீவன் மேத்யூவிடம் என்னவாக ஆக ஆசைபடுகிறீர்கள் என்று கேட்டபோது, “தான் ஒரு நாள் காவல் அதிகாரியாக பணிபுரிய விரும்புவதாக கூறியுள்ளார். அவரது ஆசையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து ஸ்டீவின் மேத்யூவின் பெற்றோர், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனை சந்தித்து இதுபற்றி கூறினர்.

அவர் இளைஞரின் ஆசையை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார். அதன்படி, அசோக் நகர் போலீஸார் நேற்று மாலை ஸ்டீவின் மேத்யூவுக்கு போலீஸ் எஸ்ஐயின் சீருடையை அணிய வைத்து நாற்காலியில் அமர்ந்து பணி செய்ய அனுமதித்தனர். பின்னர், போலீஸாருடன் அமர்ந்து அந்த இளைஞர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

மாலை 5.45 முதல் 6.45 மணி வரை ஒரு மணி நேரம் ஸ்டீவன் மேத்யூ தனது ஆசையை நிறை வேற்றிக் கொண்டார். அவரது பெற்றோர், போலீஸாருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித் தனர்

சென்னையில் ஒரு நாள் சப்-இன்ஸ்பெக்டர் ஆன மனவளர்ச்சி குன்றிய வாலிபர்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் சென்னையில் ஒரு நாள் சப்-இன்ஸ்பெக்டர் ஆன மனவளர்ச்சி குன்றிய வாலிபர்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் சென்னையில் ஒரு நாள் சப்-இன்ஸ்பெக்டர் ஆன மனவளர்ச்சி குன்றிய வாலிபர்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 8-ம் வகுப்பு மாணவியிடம் காதலை தெரிவித்த ஆசிரியர் கைது
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மேல்நாரியப்பனூரில் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நிர்மல்(வயது 48) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.கடந்த 14-ந் தேதி பள்ளியில் ஆசிரியர்கள் லாரன்ஸ், ஜான்பிரான்சிஸ் ஆகியோர் காதலர் தினத்தை கொண்டாடினார். அந்த பள்ளியில்

மேலும்...

 நான் பூ அல்ல., விதை விதைத்து பாருங்கள் மு.க.ஸ்டாலினுக்கு கமல் பதிலடி
காகித பூக்கள் மலரலாம்; ஆனால், மணக்காது என்ற மு.க. ஸ்டாலின் கூறியதற்கு நான் பூ அல்ல., விதை விதைத்து பாருங்கள் என கமல்ஹாசன் பதில் அளித்து உள்ளார். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் பேரறிஞர் அண்ணாவும்,

மேலும்...

 காகிதப் பூக்கள் மலரலாம்; மணக்காது: ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து ஸ்டாலின்
தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சி காகிதப் பூக்கள் மலரலாம், ஆனால் மணக்காது என்று திமுக  செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதத்தில் தெரிவித்துள்ளார். திமுக நிர்வாகிகளை தொடர்ந்து சந்திக்கும்  நிகழ்ச்சி குறித்து தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், கோடி தொண்டர்களின் குரல்

மேலும்...

 ஆட்சியே சரியில்லை நான் எப்படி அதிமுக தலைவர்களை சந்திப்பேன் - நடிகர் கமல்ஹாசன்
ஆட்சியே சரி இல்லை என்று சொல்லும் நான் எப்படி ஆளும் அதிமுக தலைவர்களை சந்திப்பேன் என சீமானுடனான சந்திப்புக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் பேட்டியளித்துள்ளார். அப்போது இருவரும் அரசியலில் இணைந்து செயல்படுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in