இஞ்சியின் மகிமை

இஞ்சியின் மகிமை<br>

இயற்கையாக கிடைக்கும் ஒன்றாக இஞ்சி விளங்குகிறது . அதன் மகிமை அளப்பெரியது. எனினும் சிலர் இஞ்சி பாவிப்பதே இல்லை . ஏனெனில் அவர்களுக்கு இஞ்சியின் மகிமை பற்றி அவர்களுக்கு தெரியாது . அவர்கள் அதன் மகிமையை அறிய முயல்வதில்லை .


இஞ்சியின் மகிமை பற்றி எமது பாட்டிமாரை கேட்டாலே போதும் . அதன் மகிமைகள் பற்றி கூறுவார்கள் . பல வருத்தங்களுக்கு நோய் தீர்க்கும் நிவாரணியாக இஞ்சி பயன்படுகின்றது .

  இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர்.

ஒரதுண்டஇஞ்சியதோலநீக்கி நசுக்கி, ஒரகுவளபாலிலஇட்டுககாய்ச்சி வடிகட்டி, அதனுடனபனங்கற்கண்டசேர்த்தகுடித்துவர, இருமல், சளி தொல்லைகள் நீங்கும் . இனி இருமல் , சளி வந்தால் இந்த முறையை பின்பற்றி பாருங்கள் . பலன் கிடைக்கும் .

உடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது இயற்கை மூலிகைகள் தான் . இயற்கையின் ஓர் கொடை தான் இந்த இஞ்சியும் .

மூட்டு வலி உட்பட எந்த வலியையும் போக்கும் தன்மை இஞ்சிக்கு உண்டு . கொதிக்கும் தண்ணீரில் இரண்டு துண்டு இஞ்சியை நறுக்கிப் போட்டு, அந்த தண்ணீரை குடித்து பாருங்கள் .

சோடா வகைகளில் இஞ்சி சோடாவும் உண்டு . சாப்பாடு சமிபாடு அடையாதவர்கள் இஞ்சி சோடா வாங்கி குடித்தால் உடனே உணவு சமிபாடு அடையும் .

இஞ்சியின் அருமை பெருமைகளை சொல்லி கொண்டே போகலாம் .

https://goo.gl/gRfyir


04 Jun 2012

கொலஸ்ட்ராலைக் குறைக்க

11 Mar 2012

தொண்டை கரகரப்புக்கு ஏல‌க்கா‌ய் மருத்துவம்

09 Nov 2011

உடல் எடை குறைய‌

19 Oct 2011

வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டு வைத்தியம்

26 Jun 2011

தோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள்

04 Sep 2010

சதை வளர்ச்சிக்கு ஜா‌தி‌க்கா‌ய்

04 Sep 2010

ஏலக்காயின் மருத்துவ பயன்கள்

11 Aug 2010

அத்தி

11 Aug 2010

சர்கரைத்துளசி

11 Aug 2010

ஆவாரை