தொண்டை கரகரப்புக்கு ஏல‌க்கா‌ய் மருத்துவம்

தொண்டை கரகரப்புக்கு ஏல‌க்கா‌ய் மருத்துவம்
இ‌னி‌ப்பு ப‌ண்ட‌ங்க‌ள் செ‌ய்யு‌ம் போது வாசனை‌க்காக ஏல‌க்காயை சே‌ர்‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்றுதா‌ன் பலரு‌ம் ‌நினை‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர்க‌ள். ஆனா‌ல், ஏல‌க்கா‌யி‌ல் ப‌ல்வேறு அ‌ரிய குண‌ங்க‌ள் உ‌ள்ளன. புரதம், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு‌ச்ச‌த்து போன்ற முக்கிய தாது உப்புக்களும் ஏல‌க்கா‌யி‌ல் கலந்துள்ளன.

அடித்தொண்டை அழற்சி, தொண்டைக்கட்டு, உள்நாக்கில் வலி, குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக் கட்டு முதலியவற்றைக் குணப்படுத்த ஏலக்கா‌ய் பெ‌ரிது‌ம் உதவு‌ம். ஏல‌க்காயும் இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

பாலில் ஏ‌ல‌க்கா‌ய் சே‌ர்‌த்து சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித் தேனும் சேர்த்து அரு‌ந்‌தி வ‌ந்தா‌ல் குழ‌ந்தை‌ப் பே‌றி‌ல் ஏ‌ற்படு‌ம் குறைபாடுக‌ள் ‌நீ‌ங்கு‌ம். இதனை இருபாலரும் அரு‌ந்தலா‌ம். இருவரு‌க்குமே பல‌ன் தரு‌ம்.

அதே நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறைவு அதிகரிக்கும். எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூ‌ள் ம‌ட்டுமே பயன்படுத்த வே‌ண்டு‌ம்.

https://goo.gl/Y3SqBV


04 Jun 2012

கொலஸ்ட்ராலைக் குறைக்க

11 Mar 2012

தொண்டை கரகரப்புக்கு ஏல‌க்கா‌ய் மருத்துவம்

09 Nov 2011

உடல் எடை குறைய‌

19 Oct 2011

வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டு வைத்தியம்

26 Jun 2011

தோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள்

04 Sep 2010

சதை வளர்ச்சிக்கு ஜா‌தி‌க்கா‌ய்

04 Sep 2010

ஏலக்காயின் மருத்துவ பயன்கள்

11 Aug 2010

அத்தி

11 Aug 2010

சர்கரைத்துளசி

11 Aug 2010

ஆவாரை