காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலைசெய்த ரயில்வே ஊழியர் கைது

இந்நிலையில், கடந்த 11ம் தேதி கல்பனா வீட்டில் தூக்கில் தொங்கினார். இதை பார்த்த சுரேஷ் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் கல்பனாவை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், கல்பனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்து திரு.வி.க. நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதனிடையே, கல்பனாவின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் கல்பனா, கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
Related :
காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலைசெய்த ரயில்வே ஊழியர் கைது
காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய ரயில்வே ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை ...
சின்னம்மை வடு மறைய
தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும். ...
பீரியட்ஸ் வலி குறைய
பனி நாட்களில் வெளிப்புற குளிர்ச்சியால் கர்ப்பப்பை சுருங்கி விரிவது வழக்கத்தை விட அதிகமா இருக்கும். இதனால் மாதவிடாய் வலி சற்றுக் கூடுதலா இருக்கும். கடுகு எண்ணெய் + ...
தயிர், மோரை எப்படி சாப்பிடலாம்
தொடர்ந்து தயிர், மோர் எடுப்பவர்கள் குளிர்காலம் வந்தாலே அவற்றை சாப்பிடமாட்டார்கள். அப்படித் தவிர்ப்பது நல்லதல்ல. தயிரில் வெண்ணெய் எடுத்து விட்டு மஞ்சள் கலந்து நல்லெண்ணெயில் ஓமத்தைத் தாளிச்சிக் ...
சமையல் குறிப்புகள்
கேசரி செய்யும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லத்தைப் போட்டு விட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.* இட்லி மாவு கரைத்ததும் அதில் சிறிது சர்க்கரையைத் தூவி வைத்துவிட்டால் அதிகம் புளிக்காமல் ...
குழந்தையின் மலச்சிக்கல் தீர
தினமும் 2 ஸ்பூன் திராட்சை சாறு கொடுத்து வந்தால் குழந்தையின் மலச்சிக்கல் சரியாகி விடும். ...
மலச்சிக்கல் தீர
சிறிது பேரிச்சம்பழம்,உலர் திராட்சை இரண்டையும் இரவே தண்ணீரில் ஊறவைத்து தண்ணீருடன் சேர்த்து சாப்பிட்டால் சரியாகி விடும்.. ...
மலச்சிக்கல் தீர
இரவு உணவுக்கு பின் பப்பாளி பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் சரியாகி விடும். அகத்திகீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையிலும் ,மாலையிலும் ஒரு டம்ளர் பாலில் கலந்து ...
அஜீரணம் சரியாக
இஞ்சி,கொத்தமல்லி,புதினா சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் அஜீரணம் சரியாகி விடும். ...
அல்சர் நோய் குணமாக
கற்பூர வாழைக்காயை தோல்சீவாமல் வெட்டி காயவைத்து பொடிசெய்து கொள்ளவும். இது 500 கிராம்,பனங்கற்கண்டு 2 5 கிராம் ஏலக்காய் பொடி 10 கிராம் ...