எள்ளு இட்லி பொடி

எள்ளு இட்லி பொடி
தேவை:
தோல் உளுந்து – கால் கப்
கடலைப்பருப்பு – 3 ஸ்பூன்
தனியா, கறிவேப்பிலை – சிறிது
பூண்டு – 3 பல்
கறுப்பு எள் – கால் கப்
மிளகாய் வற்றல் – தேவைக்கு
பெருங்காயம் – 1ஸ்பூன்
உப்பு – சிறிது

செய்முறை:
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய் வற்றலை நன்கு வறுத்துக் கொள்ளவும். அதே கடாயில் மீதமுள்ள எண்ணெயிலேயே உளுந்து, கடலைப்பருப்பு, மிளகு, தனியா, கறிவேப்பிலை அனைத்தையும் வறுத்து எடுத்த பின், எள்ளை மட்டும் தனியே வெடிக்கும் வரை விட்டு வறுத்து வைக்கவும்.
உளுந்தம் பருப்பு, பெருங்காயம் இவற்றுடன் தேவையான கல் உப்பு சேர்த்து லேசாக வறுத்து எடுக்கவும். முதலில் மிளகாய், பருப்பு வகைகளை அரைத்த பின் பூண்டு சேர்த்து அரைக்கவும். கடைசியில் எள்ளைப் போட்டு சற்றே கரகரப்பாக பொடியாக அரைத்து இட்லி, தோசை போன்றவற்றுடன் சாப்பிடலாம்.

https://goo.gl/vH6b8Z


31 Jul 2018

உருளைக்கிழங்கு கேரட் தொக்கு| urulai kizhangu carrot thokku

06 Sep 2016

மாங்காய் தொக்கு / mangai thokku

22 Feb 2016

கறிவேப்பிலை தொக்கு/kariveppilai thokku

18 Jun 2014

தக்காளி தொக்கு

17 Feb 2014

கோங்கூரா தொக்கு

07 Jan 2014

எள்ளு இட்லி பொடி

23 Apr 2013

பாகற்காய் தொக்கு

23 Apr 2013

கறிவேப்பிலை தொக்கு

23 Apr 2013

பேரீச்சம்பழத் தொக்கு

01 Aug 2012

பருப்புப்பொடி