tamilkurinji logo
 

நீண்ட நாள் காதலரை மணந்தார் இரோம் ஷர்மிளா,Rights Activist Irom Sharmila Marries Long-Time Partner Desmond Coutinhonews , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

Rights,Activist,Irom,Sharmila,Marries,Long-Time,Partner,Desmond,Coutinhonews,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> இந்தியா

நீண்ட நாள் காதலரை மணந்தார் இரோம் ஷர்மிளா

First Published : Thursday , 17th August 2017 06:58:00 PM
Last Updated : Thursday , 17th August 2017 06:59:17 PM


நீண்ட நாள் காதலரை மணந்தார்  இரோம் ஷர்மிளா,Rights Activist Irom Sharmila Marries Long-Time Partner Desmond Coutinhonews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

கொடைக்கானலில் சார்பதிவாளர் முன்னிலையில் தனது நீண்ட நாள் காதலரான தேஷ்மந்த் கோட்டின்கோவை இரோம் சர்மிளா திருமணம் செய்து கொண்டார்.

மணிப்பூரில் ராணுவ சிறப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சுமார் 17 ஆண்டுகளாக  தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்


இரோம் சர்மிளா. இந்நிலையில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டு  அரசியலில் குதித்தார் இரோம் சர்மிளா.

சிலமாதங்களுக்கு முன்பு மணிப்பூரில் நடந்த தேர்தலில் இரோம் போட்டியிட்டார். அதில் படு தோல்வி அடைந்தார். இதனால் அவர் மாநிலத்தை விட்டே வெளியேறி கொடைக்கானலில் தஞ்சம் புகுந்தார். 

அவருடன் அவரின் நீண்ட நாள் காதலரான தேஷ்மந்த் கோட்டின்கோவும் கொடைக்கானல் வந்தடைந்தார்.  போராட்ட வாழ்க்கையை விடுத்து, திருமண வாழ்க்கையை வாழ முடிவெடுத்தார்.

இந்த நிலையில்  கொடைக்கானல் சார்பதிவாளரிடம் திருமண பதிவுக்காக விண்ணப்பம் செய்து இருந்தார். அவர்களது விண்ணப்பம் பரீசிலிக்கப்பட்டு  சார்பதிவாளர் முன்னிலையில்  தனது நீண்ட நாள் காதலரான தேஷ்மந்த் கோட்டின்கோவை  இரோம் சர்மிளா இன்று முறைப்படி திருமணம் செய்து கொண்டார். அவருக்கு சார்பதிவாளர்கள், ஊழியர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தேஷ்மந்த் கோட்டின்கோ கொடைக்கானலில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


நீண்ட நாள் காதலரை மணந்தார்  இரோம் ஷர்மிளா,Rights Activist Irom Sharmila Marries Long-Time Partner Desmond Coutinhonews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

நீண்ட நாள் காதலரை மணந்தார்  இரோம் ஷர்மிளா,Rights Activist Irom Sharmila Marries Long-Time Partner Desmond Coutinhonews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

நீண்ட நாள் காதலரை மணந்தார்  இரோம் ஷர்மிளா,Rights Activist Irom Sharmila Marries Long-Time Partner Desmond Coutinhonews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சிறுமிகளை ஷேக்குகளுக்கு விற்று வரும் 20 பேர் கொண்ட கும்பல் கைது
 தெலுங்கானா மாநிலத்தில் சில லட்சங்களுக்காக சிறுமிகளை ஷேக்குகளுக்கு விற்று வரும் 20 பேர் கொண்ட கும்பலை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர்.தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஓமன் மற்றும் கத்தார் நாட்டு ஷேக்குகளுக்கு சிறுமிகள் விற்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக

மேலும்...

 மும்பையில் வரலாறு காணாத மழை:ரயில்,சாலைப் போக்குவரத்து முடங்கியது.
மும்பையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றுகொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர்.மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் அதிக அளவு மழை பொழிவு இருந்தது. மும்பையில் அடுத்த

மேலும்...

 கோரக்பூர் மருத்துவமனையில் 3 நாட்களில் 61 குழந்தைகள் உயிரிழப்பு-மீண்டும் அதிர்ச்சி
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் மாநில அரசு நடத்தும் பி.ஆர்.டி. மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த 60 குழந்தைகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, கடந்த 10 மற்றும் 11-ந் தேதிகளில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம், நாடு

மேலும்...

 பன்றி காய்ச்சல் பாதிப்பில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சிகிச்சை பலனின்றி பலி
ராஜஸ்தான் மாநிலம் மண்டல்கார்க் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. கீர்த்தி குமாரி பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து, கீர்த்தி குமாரி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மேன் சிங் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.பின்னர் அங்கிருந்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in