2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
019 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்கள் பட்டியலை  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.


இதில் மத்திய சென்னையில் தயாநிதி மாறன் மற்றும் தூத்துக்குடியில் கனிமொழியும் போட்டியிடுகின்றனர்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் முழு பட்டியல் இதோ:

1)  2.சென்னை வடக்கு .. டாக்டர் கலாநிதி வீராசாமி, எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்., எப்ஆர்சிஎஸ்ஈடி., எம்.சி.எச்.

2) 3.சென்னை தெற்கு .. முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன்,

 எம்.ஏ., எம்பில். பி.எச்டி.,

3). 4. மத்திய சென்னை .. தயாநிதி மாறன், பி.ஏ.,

4) 5.திருப்பெரும்புதூர் .. டி.ஆர்.பாலு, பி.எஸ்சி.,

5) 6.காஞ்சிபுரம் (தனி) .. ஜி. செல்வம், எம்.காம்., எம்.பில்., எல்.எல்.பி.,

6) 7.அரக்கோணம் .. எஸ். ஜெகத்ரட்சகன், பி.எச்டி.,

7) 8.வேலூர் .. டி.எம்.கதிர்ஆனந்த், எம்.பி.ஏ., (யூஎஸ்ஏ)

8) 10.தருமபுரி .. டாக்டர் எஸ்.செந்தில்குமார், எம்.பி.பி.எஸ்., எம்.டி.ஆர்.டி.,

 9) 11.திருவண்ணாமலை .. சி.என். அண்ணாதுரை, பி.காம்.,

10) 14.கள்ளக்குறிச்சி .. டாக்டர் தெ.கௌதம்சிகாமணி, எம்.எஸ்., (ஆர்தோ)

11) 15.சேலம் .. எஸ்.ஆர். பார்த்திபன், எம்.ஏ., பி.எல்.,

12) 19.நீலகிரி (தனி) .. ஆ. இராசா, பி.எஸ்சி., எம்.எல்.,

13) 21.பொள்ளாச்சி .. கு. சண்முகசுந்தரம், பி.இ.,

14) 22.திண்டுக்கல் .. ப. வேலுச்சாமி

15) 26.கடலூர் .. டி.ஆர்.பி.எஸ். ஸ்ரீரமேஷ், பி.பி.எம்.,

16) 28.மயிலாடுதுறை .. செ. இராமலிங்கம், பி.ஏ.,

17) 30.தஞ்சாவூர் .. எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், எம்.ஏ., பி.எல்.,

18) 36.தூத்துக்குடி .. கனிமொழி கருணாநிதி, எம்.ஏ.,

19) 37.தென்காசி (தனி) .. தனுஷ் எம்.குமார், பி.இ., எம்.பி.ஏ., எம்.எஸ்., எல்.எல்.பி.,

20) 38.திருநெல்வேலி .. சா. ஞானதிரவியம்


17 Mar 2019

2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

06 Mar 2019

தேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி

06 Mar 2019

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு

19 Feb 2019

குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

19 Feb 2019

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்