4 நாளானாலும் கெட்டு போகாத பூண்டு சின்னவெங்காய குழம்பு

4 நாளானாலும் கெட்டு போகாத பூண்டு சின்னவெங்காய குழம்பு
தேவையான பொருள்கள்:
சின்ன வெங்காயம் - 20
புளி - எலுமிச்சை பழம் அளவு
பூண்டு - 20
நல்லெண்ணெய் - 1 குழிகரண்டி அளவு
தக்காளி - 1
மல்லி தூள் - 3 ஸ்பூன்
மிளகாய்தூள் - 1 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு வெந்தயம் - தாளிப்பதற்கு
கருவேப்பிலை - 1 இணுக்கு































செய்முறை :

கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும்.



























எண்ணெய் சூடானவுடன் கடுகு வெந்தயம் போட்டு



























அதனுடன் கருவேப்பிலை போட்டு  தாளிக்க வேண்டும்.



























அதனுடன் முழு சின்ன வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கி ,



























பின் பூண்டும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.



























வெங்காயம் வதங்கியதும் அதனுடன் மஞ்சள் தூள் மல்லி தூள் மிளகாய்தூள் சேர்த்து 5 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.



























பின் அதனுடன் தக்காளியும் சேர்த்து



























தக்காளி நன்கு மசியும்படி வதக்க வேண்டும்.



























பின் அதனுடன் கரைத்த புளித்தண்ணீர் சேர்த்து 



























அதனுடன் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து



























உப்பும் சேர்த்து



























நன்கு கொதிக்க  வைத்து



























கெட்டியானவுடன்  இறக்கவும்.




























சூடான சாதத்துடன் பரிமாறவும்









24 Apr 2020

4 நாளானாலும் கெட்டு போகாத பூண்டு சின்னவெங்காய குழம்பு

21 Oct 2019

தீபாவளி லேகியம் செய்யும் முறை

31 Jan 2019

முருங்கைக்காய் பொரித்த குழம்பு | murungakkai poricha kuzhambu

22 Dec 2018

கருப்பு கொண்டைக் கடலை குழம்பு | karuppu kadalai kulambu recipe

22 Dec 2018

பச்சைப்பயறு மசாலா | pachai payaru gravy

14 Nov 2018

பச்சை சுண்டைக்காய் சாம்பார் | sundakkai sambar

17 Jul 2018

சிம்பிள் டிபன் சாம்பார் | tiffin sambar recipe

19 Jun 2018

அப்பளக் குழம்பு appala kulambu

03 Apr 2018

பொங்கல் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் | pongal kadamba sambar

08 Feb 2018

வடகம் வத்த குழம்பு| vadagam vatha kulambu