tamilkurinji logo
 

உடல் பருமன் குறைய ,udal edai kuraiya tips thoppai kuraiya thoppai kuraiya diet tips

udal,edai,kuraiya,,tips,thoppai,kuraiya,thoppai,kuraiya,diet,tips

உடல் பருமன் குறைய

First Published : Thursday , 21st June 2012 11:26:49 PM
Last Updated : Friday , 22nd June 2012 01:25:20 AM




உடல் பருமன் குறைய ,udal edai kuraiya  tips thoppai kuraiya thoppai kuraiya diet tips

ஹாய் ஃபிரெண்ட்ஸ் இன்றைய காலகட்டத்தில் சிறுவாகள்சிறுவர்கள் முதல் அனைவருக்குமே பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன்தான் அதிலும் அடிவயிற்றில் சதைப்பிடிப்பு அதிகமாக இருந்தால் உடல் அழகே கெட்டுவிடும் .தொப்பையால் தங்கள் அழுகு கெட்டுவிட்டதே என்று பல பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்

ஒருவர் திருமணமாகாத தனது மகள் உடல் எடை அதிகரிப்பதற்காக அதிகமாக சாப்பிட ஆரம்பித்தாள் ஆனால் அவள் எடை கூடவில்லை மாறாக அவளது அடிவயிற்றில் மட்டும் அதிகமாக சதை வைத்து தொப்பை விழுந்தவிட்டது. அவளது தொப்பையைக் குறைக்கஏதாவது வழி சொல்லுங்களேன் என்று கடிதம் எழுதியிருந்தார் உணவுப் பழக்கவழக்கத்தை மாற்றுவதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாமே ஒழிய தொப்பையைக் கரைக்க முடியாது. தொப்பையால் வயிற்றில் சதைப்பகுதி கொங்சம் தளர்ந்து விடும். அதைச் சரி செய்யவும்,

வலுவானதாக்கவும் கொஞ்சம் பயிற்சிகளை மேற்கொள்வதுதன் சிறந்த வழி  வயிற்றுப் பகுதியை வலுவாக்க டாக்டர்களின் ஆலோசனைப் படி பயிற்சி மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.  மற்ற படி உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் உடற்பயிற்சி உணவுக்கட்டுப்பாடு ஆகியவற்றை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும் அளவான உடற்பயிற்சி உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதோடு ஆயுள் காலத்தையும் அதிகரிக்கிறது. எனவே தினமும் காலை மாலை வேளையில் ஒரு கிலோ மீட்டர் தூரமாவது நடப்பது உடலுக்கு நல்லது. அதிலும் காலையில் நடப்பது நல்ல பலன் தரும் அதே போல் இரவு உணவிற்குப் பிறகு நடப்பது நல்ல தூக்கத்திற்கு வழி வழிக்கும்.

உடல் எடை குறைய

தினமும் ஐந்து கப் காய்கறி அல்லது பழம் சாப்பிட வேண்டும். கீரை வகைகள் பீன்ஸ் அவரை போன்ற காய்கறிகளையும் புடலங்காய் பூசணி போன்ற கொடிவகைக் காய்கறிகளை யும் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. சீசன்ல ப்ருட்ஸ் எல்லாம் சாப்பிடலாம். ஆனால் மாம்பழம், பலாப் பழம் ,கிழங்கு வகைகளைக் குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது.

உடல் எடை குறைய விரும்புபவர்கள் இரவில் பால் அருந்திவிட்டு உறங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதே போல் உணவில் தேங்காய் சேர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.

ப்பாளிக் காயை  உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது பலன் தரும். பப்பாளிக் காயை கூட்டு சாம்பார் செய்து சாப்பி்ட லாம்.

முள்ளங்கியையும் உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும். இஞ்சியை இடித்து்ச் சாறு எடுத்து அடுப்பில் ஏற்றி சாறு சுண்டியதும் அதில் தேன் விட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கி ஆற வைக்க வேண்டும்.

காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும் மாலையில் ஒரு சுரண்டியும் உட்கொண்டு வெந்நீர் அருந்தி வந்தால் 40 நாட்களில் தொப்பை குறைந்துவிடும்.

வாழைத்தண்டு சாறு பூசணிக்சாறு அருகம்புல் சாறு இம்மூன்றில் ஏதாவது ஒன்றைக் குடித்து வர உடல் எடை குறையும் உடல் அழகு பெறும்..

ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கு

டாக்டர்.க.திருத்தணிகாசலம்,
ரத்னா சித்த மருத்துவமனை,
750, பூந்தமல்லி நெடுஞ்சாலை,
என்.எஸ்.கே.நகர், அரும்பாக்கம்,
சென்னை - 600 106
தொலைபேசி: 9884612351, 044-26223828, 26224688


தொகுப்பு: சுழல் நாகராஜ்



    Tags :    
உடல் பருமன் குறைய ,udal edai kuraiya  tips thoppai kuraiya thoppai kuraiya diet tips உடல் பருமன் குறைய ,udal edai kuraiya  tips thoppai kuraiya thoppai kuraiya diet tips உடல் பருமன் குறைய ,udal edai kuraiya  tips thoppai kuraiya thoppai kuraiya diet tips
Minsara Kadhali Tamil Hot Full Movie Athikaram 92 - Tamil Hot Full Movie Thirumathi Suja Yen Kaadhali - Tamil Hot full movie
 தொப்பையை குறைக்கும் அன்னாச்சிப்பழம்
அன்னாசிப் பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும்.சுவையும், மணமும் நிறைந்த அன்னாசிப் பழத்தில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. சர்க்கரைப் பொருட்கள் 13 சதவிகிதமும் புரதச்சத்து 0.60 தாது உப்புகள் 0.05 நார்ச்சத்து 0.30 சதவிகித அளவிலும் உள்ளன. சுண்ணாம்புச் சத்து,

மேலும்...

 எடையை குறைக்க எட்டே வழிகள்
நம் அன்றாட வேலைகளை செய்யும் .உடல் உறுப்புகள் இயங்கவும். நமக்கு சக்தி தேவைப்படுகிறது. இந்த சக்தி நாம் உண்ணும் உணவின் உடல் செலவிடும் சக்தியைக் காட்டிலும் அதிகமாகும் போது உடல் அதை கொழுப்பாக மாற்றி சேமித்து வைக்கிறது . இவ்வாறு இந்த சேமிப்பு

மேலும்...

 எடை குறைய
பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.

மேலும்...

 எடையை குறைக்க
பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message
Your post has lfited the level of debate
By Giselle
2013-03-17 00:29:29
 
That's a cveler answer to a tricky question
By Riel
2013-03-17 08:32:56
 
hfunKw , [url=http://igcicbtpvhas.com/]igcicbtpvhas[/url], [link=http://ywztzauykqbf.com/]ywztzauykqbf[/link], http://fiqolnqvemxt.com/
By inwpeyidrhr
2013-03-18 03:12:58
 
YC7cSb , [url=http://edupojpbgerc.com/]edupojpbgerc[/url], [link=http://fckjdduwpyyw.com/]fckjdduwpyyw[/link], http://nvtmbcdukmie.com/
By mwfiqion
2013-03-21 06:32:24
 

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match












மகளிர்


Tamil Web Tv








Haridas Trailer Haridas Trailer Haridas Trailer Haridas Trailer Haridas Trailer Haridas Trailer
Minsara Kadhali Tamil Hot Full Movie Athikaram 92 - Tamil Hot Full Movie Thirumathi Suja Yen Kaadhali - Tamil Hot full movie Geetha Basra to pair up with Santhanam Chathiram perundhu nilayam Thala Ajith with his Daughter Anouksha
Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in