tamilkurinji.in world news daily news from tamilkurinji.in http://www.tamilkurinji.in Sun, 19 May 2013 04:58:27 +0100 FeedCreator 1.7.2 http://www.tamilkurinji.in/images_/tamilkurinji_logo.png tamilkurinji.in logo http://www.tamilkurinji.in world news feed provided by tamilkurinji.in. Click to visit. பிணத்துடன் உடலுறவு கொண்ட சவுதி அரேபியர் கைது http://www.tamilkurinji.in/news_details.php?/பிணத்துடன்/உடலுறவு/கொண்ட/சவுதி/அரேபியர்/கைது/&id=30091 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367389224murder_haryana_.jpg' align='left' height='75' />சவூதி வைத்தியசாலையொன்றின் பிண அறையில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் இறந்த பெண் ஒருவரின் சடலத்துடன் உடலுறவு கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.பங்காளதேசைச் சேர்ந்த சாகிர் என்ற 33 வயதான நபரே இவ்வாறு கைது tamilkurinji editor Mon, 29 Apr 2013 08:40:13 +0100 ஈராக்கில் ஐந்து ராணுவ வீரர்களை சுட்டு கொன்ற தீவிரவாதிகள் http://www.tamilkurinji.in/news_details.php?/ஈராக்கில்/ஐந்து/ராணுவ/வீரர்களை/சுட்டு/கொன்ற/தீவிரவாதிகள்/&id=30072 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367122270ameri.jpg' align='left' height='75' />ஈராக் நாட்டில் சன்னி பிரிவு முஸ்லிம்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதியான அன்பர் மாகாணத்தில் நேற்று 5 ராணுவ வீரர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.கடந்த செவ்வாய்க் கிழமையன்று ஹவிஜா நகரில் உள்ள சன்னி பிரிவினர் முகாமின் tamilkurinji editor Sun, 28 Apr 2013 04:11:10 +0100 மாணவியுடன் உடலுறவு வைத்து கொண்ட ஆசிரியர் கைது http://www.tamilkurinji.in/news_details.php?/மாணவியுடன்/உடலுறவு/வைத்து/கொண்ட/ஆசிரியர்/கைது/ /&id=30059 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366987654teacher.jpg' align='left' height='75' />தன்னிடம் படித்த மைனர் மாணவியுடன் செக்ஸ் உறவு கொண்ட இந்திய வம்சாவளி ஆசிரியருக்கு சிங்கப்பூரில் ஓராண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.சிங்கப்பூரில் ஆசிரியராக பணியாற்றிய அரவிந்த் மேனன்(25) என்பவர் தன்னிடம் படித்த 14 வயது மாணவியுடன் tamilkurinji editor Fri, 26 Apr 2013 14:47:34 +0100 சந்திர கிரகணம் இன்று நிகழும் http://www.tamilkurinji.in/news_details.php?/சந்திர/கிரகணம்/இன்று/நிகழும்/&id=30040 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366860279mooneclipse.jpg' align='left' height='75' />சந்திர கிரகணம் வியாழக்கிழமை (ஏப்ரல் 25) நிகழவுள்ளது.சித்திரை மாதம், 12-ஆம் தேதி (25/26-4-2013) வியாழக்கிழமை நள்ளிரவு, வெள்ளிக்கிழமை தொடக்கத்தில் பௌர்ணமி தினத்தன்று சுவாதி நட்சத்திரத்தில் நள்ளிரவு 1.22-க்கு சந்திர கிரகணம் தொடங்குகிறது. 1.37-க்கு மத்ய tamilkurinji editor Thu, 25 Apr 2013 03:24:40 +0100 சீனாவில் பயங்கர நிலநடுக்கம்: 100 பேர் பலி ; 600 க்கும் மேற்பட்டோர் படுகாயம் http://www.tamilkurinji.in/news_details.php?/சீனாவில்/பயங்கர/நிலநடுக்கம்:/100/பேர்/பலி/;/600/க்கும்/மேற்பட்டோர்/படுகாயம் /&id=29984 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366444016China quake.jpg' align='left' height='75' /> தென்மேற்கு சீனாவில் இன்று காலையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 600 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். கட்டட இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தென்மேற்கு பகுதியான சியாக்சுவான் பகுதியில் இன்று tamilkurinji editor Sat, 20 Apr 2013 07:46:57 +0100 முஷாரபை கைது செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு http://www.tamilkurinji.in/news_details.php?/முஷாரபை/கைது/செய்ய/உயர்/நீதிமன்றம்/உத்தரவு/&id=29953 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366339570musaraf.jpg' align='left' height='75' />பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப். கடந்த 2006ம் ஆண்டு, பலுசிஸ்தான் தலைவர் அக்பர் பக்டி கொலை செய்யப்பட்டார். கடந்த 2007ம் ஆண்டு பாகிஸ்தானில் எமர்ஜென்சியை கொண்டு வந்தது, ராணுவ புரட்சி நடத்தி ஆட்சியை tamilkurinji editor Fri, 19 Apr 2013 02:46:10 +0100 ஈரான், பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் http://www.tamilkurinji.in/news_details.php?/ஈரான்,/பாகிஸ்தானில்/பயங்கர/நிலநடுக்கம்/&id=29913 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366169443iran-earthquake.jpg' align='left' height='75' />ஈரான், பாகிஸ்தான் எல்லையில் நேற்று ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தால் இரு நாடுகளிலும் ஏராளமான கட்டிடங்கள் இடிந்தன. இதில், 73 பேர் பலியானார்கள். வட இந்தியாவின் பல பகுதிகளிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டதால் tamilkurinji editor Wed, 17 Apr 2013 03:30:43 +0100 சத்தீஷ்கரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை http://www.tamilkurinji.in/news_details.php?/சத்தீஷ்கரில்/8/நக்சலைட்டுகள்/சுட்டுக்/கொலை /&id=29907 சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது இருதரப்பினர் இடையே tamilkurinji editor Tue, 16 Apr 2013 07:50:53 +0100 அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் தொடர் குண்டுவெடிப்பு – 3 பேர் பலி:141 காயம் http://www.tamilkurinji.in/news_details.php?/அமெரிக்காவின்/பாஸ்டன்/நகரில்/தொடர்/குண்டுவெடிப்பு/–/3/பேர்/பலி:141/காயம் /&id=29903 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366085680boston-marathon-bomb-blast-new.jpg' align='left' height='75' />அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்ற பகுதியில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர்; 140-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் 42 பேரது நிலை கவலைக்கிடமாக tamilkurinji editor Tue, 16 Apr 2013 04:14:40 +0100 விபத்தில் மனைவி, மகளை இழந்து உயிருக்கு போரைாடிய நபருக்கு யாருமே உதவ முன்வராத கொடூரம் http://www.tamilkurinji.in/news_details.php?/விபத்தில்/மனைவி,/மகளை/இழந்து/உயிருக்கு/போரைாடிய//நபருக்கு/யாருமே/உதவ/முன்வராத/கொடூரம் /&id=29902 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366085206accident.jpg' align='left' height='75' /> ஜெய்ப்பூர் அருகே நடந்த சாலை விபத்தில், இருவர் இறந்தனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடியவரை காப்பாற்ற, ஒருவரும் முன்வராத, மனிதநேயமற்ற, நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம், ஆக்ராவையும், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரையும் இணைக்கும், tamilkurinji editor Tue, 16 Apr 2013 04:06:46 +0100 இன்டர்நெட்டில் ஆபாச போட்டோ வெளியானதால் மாணவி தூக்கு போட்டு தற்கொலை http://www.tamilkurinji.in/news_details.php?/இன்டர்நெட்டில்/ஆபாச/போட்டோ/வெளியானதால்/மாணவி/தூக்கு/போட்டு/தற்கொலை/&id=29884 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1365992938Audrie-Pott.jpg' align='left' height='75' />மேற்கத்திய நாடுகளில் இணையதள மோகம் இளைஞர்களை படுவேகமாக சீரழித்து வருகிறது. இணையதளத்தில் வெளியான ஆபாச படத்தால் மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளாள்.கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவள் அந்த 15 வயது மாணவி. அவளது tamilkurinji editor Mon, 15 Apr 2013 02:28:58 +0100 பள்ளி ஆசிரியை கடத்தி 5பேர் சேர்ந்த கும்பல் கற்பழிப்பு http://www.tamilkurinji.in/news_details.php?/பள்ளி/ஆசிரியை/கடத்தி/5பேர்/சேர்ந்த/கும்பல்/கற்பழிப்பு/ /&id=29865 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1365751855rape-6.jpg' align='left' height='75' /> பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலம் முல்தான் நகருக்கு அருகேயுள்ள கானிவால் என்ற ஊரைச் சேர்ந்த 26 வயது ஆசிரியை சம்பவத்தன்று பள்ளிக்கூடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை காரில் தூக்கிப் போட்டு tamilkurinji editor Fri, 12 Apr 2013 07:30:55 +0100 பிரிட்டனின் முதல் பெண் பிரதமர் மார்கரெட் தாட்சர் மறைவு http://www.tamilkurinji.in/news_details.php?/பிரிட்டனின்/முதல்/பெண்/பிரதமர்/மார்கரெட்/தாட்சர்/மறைவு/&id=29821 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1365474221margaret-thatcher.jpg' align='left' height='75' />பிரிட்டனின் முதல் பெண் பிரதமர் மார்கரெட் தாட்சர் திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 87.பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார்.கன்சர்வேட்டிவ் கட்சியைச் tamilkurinji editor Tue, 09 Apr 2013 02:23:41 +0100 இரண்டாம் உலக போரில் வீசிய வெடிகுண்டு ஜெர்மனியில் கண்டுபிடிப்பு http://www.tamilkurinji.in/news_details.php?/இரண்டாம்/உலக/போரில்/வீசிய/வெடிகுண்டு/ஜெர்மனியில்/கண்டுபிடிப்பு/&id=29777 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1365132738world-war-ii-bomb-unearthed-in-berlin.jpg' align='left' height='75' />இரண்டாம் உலக போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் கண்டு பிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டது.கடந்த 1945ம் வருடம் 2வது உலக போர் முடிவுக்கு வந்தது.&nbsp; எனினும், இந்த போரில் விமானம் tamilkurinji editor Fri, 05 Apr 2013 03:32:18 +0100 இடைவிடாமல் 6 ஆண்டுகளாக 'வீடியோ கேம்' விளையாடும் இளைஞர் http://www.tamilkurinji.in/news_details.php?/இடைவிடாமல்/6/ஆண்டுகளாக/'வீடியோ/கேம்'/விளையாடும்/இளைஞர்//&id=29776 தற்போதைய இளைஞர்கள், சிறுவர்களை 'வீடியோ கேம்' விளையாட்டு வெகுவாக ஆட்டிப் படைக்கிறது. சிலர் இதிலிருந்து மீள முடியாமல் அடிமையாகி விடுகிறார்கள். அதுபோல சீனாவின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ள ஜிலின் நகரில் ஒரு இளைஞர் சுமார் 6 tamilkurinji editor Fri, 05 Apr 2013 03:25:55 +0100 பள்ளியில் துப்பாக்கி சூடு-பள்ளி முதல்வர் மரணம் http://www.tamilkurinji.in/news_details.php?/பள்ளியில்/துப்பாக்கி/சூடு-பள்ளி/முதல்வர்/மரணம் /&id=29676 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1364658641gun-file.jpg' align='left' height='75' /> பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள ஒரு தனியார் தொடக்கப் பள்ளியில் இன்று தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்வதற்காக மாணவர்கள் திரண்டிருந்தனர். அப்போது துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் வந்த ஒரு ஆசாமி, திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். tamilkurinji editor Sat, 30 Mar 2013 15:50:42 +0100 மருத்துவர் அலட்சியத்தால் 7 ஆயிரம் பேருக்கு எச்ஐவி தொற்றுநோய் அபாயம் http://www.tamilkurinji.in/news_details.php?/மருத்துவர்/அலட்சியத்தால்/7/ஆயிரம்/பேருக்கு/எச்ஐவி/தொற்றுநோய்/அபாயம் /&id=29671 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1364565256aids.jpg' align='left' height='75' /> அமெரிக்க டாக்டர் ஒருவர் ஊசியை சரியாக ஸ்டெரிலைஸ் செய்யாமல் பயன்படுத்தியதால் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு எச்ஐவி உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவின் ஒக்லஹாமா மாநிலம் டுல்சா என்ற நகரை சேர்ந்த tamilkurinji editor Fri, 29 Mar 2013 13:54:16 +0100 மதுக்கடை தகராறில் கோமாவில் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜெஸி ரைடர் http://www.tamilkurinji.in/news_details.php?/மதுக்கடை/தகராறில்//கோமாவில்//நியூசிலாந்து/கிரிக்கெட்/வீரர்/ஜெஸி/ரைடர்/ /&id=29666 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1364546225vbk-Jesse_Ryder_1409931f.jpg' align='left' height='75' /> பார் &nbsp;தகராறில் படுகாயம் அடைந்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜெஸி ரைடர் (28), தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல ஆல் ரவுண்டரான ரைடர், நியூசிலாந்தில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் வெலிங்டன் அணிக்காக tamilkurinji editor Fri, 29 Mar 2013 08:37:05 +0100 அமெரிக்க உளவுத்துறைக்கு பெண் இயக்குனர் ஒபாமா நியமித்தார் http://www.tamilkurinji.in/news_details.php?/அமெரிக்க/உளவுத்துறைக்கு/பெண்/இயக்குனர்/ஒபாமா/நியமித்தார் /&id=29654 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1364394270pierson.jpg' align='left' height='75' />அமெரிக்க உளவுத்துறை இயக்குனராக ஜூலியா பியர்சன் என்ற பெண்ணை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நியமித்துள்ளார். அமெரிக்க உளவுத்துறைக்கு பெண் ஒருவர் தலைமை பொறுப்பு ஏற்பது இதுவே முதல் முறை ஆகும். ஏற்கனவே தலைவர் பதவி வகித்து tamilkurinji editor Wed, 27 Mar 2013 14:24:30 +0100 கடற்படை வீரர்கள் விவகாரம் இத்தாலி அமைச்சர் ராஜினாமா http://www.tamilkurinji.in/news_details.php?/கடற்படை/வீரர்கள்/விவகாரம்/இத்தாலி/அமைச்சர்/ராஜினாமா/&id=29628 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1364348731Italian-foreign-minister-terzi.jpg' align='left' height='75' />இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி கடற்படை வீரர்கள் மாசி மிலியானோ, சால்வத்தோரே ஆகியோர் மீது கேரள நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தேர்தலில் வாக்களிக்கச் செல்வதாக கூறி, உச்ச நீதிமன்ற அனுமதியுடன் tamilkurinji editor Wed, 27 Mar 2013 01:45:32 +0100 பலாத்காரத்திற்கு உட்பட்ட மாணவி பரீட்சை எழுதாமலேயே 'பாஸ் http://www.tamilkurinji.in/news_details.php?/பலாத்காரத்திற்கு/உட்பட்ட/மாணவி/பரீட்சை/எழுதாமலேயே/'பாஸ்/&id=29624 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1364306361rape-9.jpg' align='left' height='75' /> கோவாவில் உள்ள வாஸ்கோ டவுன் பள்ளியில் படித்து வந்த 7 வயது மாணவி, கடந்த ஜனவரி 14ம் தேதி அடையாளம் தெரியாத நபரால் பள்ளி கழிவறையில் வைத்து கற்பழிக்கப்பட்டாள். இச்சம்பவத்தையடுத்து, ஏற்பட்ட மன பாதிப்பால் அந்த tamilkurinji editor Tue, 26 Mar 2013 13:58:33 +0100 ஆக்ரா ஓட்டலில் கற்பழிப்பு முயற்சியில் தப்பியது எப்படி? - வெளிநாட்டு பெண் பரபரப்பு பேட்டி http://www.tamilkurinji.in/news_details.php?/ஆக்ரா/ஓட்டலில்/கற்பழிப்பு/முயற்சியில்/தப்பியது/எப்படி?/-/வெளிநாட்டு/பெண்/பரபரப்பு/பேட்டி//&id=29574 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1364177638Rape13.jpg' align='left' height='75' />ஆக்ரா ஓட்டலில் கற்பழிப்பு முயற்சியில் இருந்து தப்பிய வெளிநாட்டு பெண் நடந்த சம்பவம் பற்றி பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார். இனி இந்தியாவுக்கு தனியாக போக மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.இங்கிலாந்து நாட்டின் கிரீன்விச் நகரை tamilkurinji editor Mon, 25 Mar 2013 02:13:58 +0100 மனித வெடிகுண்டு தாக்குதலில் பாக். ராணுவத்தினர் 17 பேர் பலி http://www.tamilkurinji.in/news_details.php?/மனித/வெடிகுண்டு/தாக்குதலில்/பாக்./ராணுவத்தினர்/17/பேர்/பலி /&id=29570 சோதனைச்சாவடியில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 17 பேர் பலி ஆனார்கள்.பாகிஸ்தான் வடக்கு வசீரிஸ்தான் பகுதியில் மிரன்ஷா என்ற நகரம் உள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள இந்த நகரில் தலீபான், அல்-கொய்தா tamilkurinji editor Mon, 25 Mar 2013 01:50:32 +0100 பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் நாடு திரும்பினார் http://www.tamilkurinji.in/news_details.php?/பாகிஸ்தான்/முன்னாள்/அதிபர்/முஷாரப்/நாடு/திரும்பினார்/&id=29569 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1364175975musaraf.jpg' align='left' height='75' />பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், 4 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பினார். தீவிரவாதிகளின் மிரட்டலை சந்திக்க நான் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.வெளிநாடுகளில் 4 ஆண்டுகளாக வசித்து வந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் tamilkurinji editor Mon, 25 Mar 2013 01:46:15 +0100 மனித ரத்தத்தை விரும்பிக் குடிக்கும் பெண் http://www.tamilkurinji.in/news_details.php?/மனித/ரத்தத்தை/விரும்பிக்/குடிக்கும்/பெண் /&id=29553 கலிபோர்னியாவை சேர்ந்த பச்சை குத்தும் கலைஞர் மிஷெல் (வயது 29). இவர் வாரத்திற்கு முப்பத்தி ஆறு லிட்டர் பன்றி ரத்தம் குடிப்பதாக டிவி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். பன்றி ரத்தம் மட்டுமின்றி, வாரத்திற்கு ஒரு முறை tamilkurinji editor Fri, 22 Mar 2013 13:34:16 +0100