tamilkurinji.in news daily news from tamilkurinji.in http://www.tamilkurinji.in Fri, 24 May 2013 10:33:15 +0100 FeedCreator 1.7.2 http://www.tamilkurinji.in/images_/tamilkurinji_logo.png tamilkurinji.in logo http://www.tamilkurinji.in Feed provided by tamilkurinji.in. Click to visit. சொந்தமில்லாத ரூ.1.9 கோடியை திருப்பி கொடுத்த ஆட்டோ டிரைவர் http://www.tamilkurinji.in/news_details.php?/சொந்தமில்லாத/ரூ.1.9/கோடியை/திருப்பி/கொடுத்த/ஆட்டோ/டிரைவர்/&id=30151 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1368612778cheque.jpg' align='left' height='75' />தனக்கு சொந்தமில்லாத நிலத்திற்கு நஷ்டஈடாக அளிக்கப்பட்ட ரூ. 1.9 கோடி பணத்தை, வழங்கியவர்களிடமே திருப்பி அளித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் குஜராத் ஆட்டோ டிரைவர் ராஜூ.குஜராத் மாநிலம் சனாந்த் பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ பர்வாத். tamilkurinji editor Wed, 15 May 2013 10:12:58 +0100 டி.வி நிருபராக கவர்ச்சி குத்தாட்டம் போட்ட பூனம் பாஜ்வா http://www.tamilkurinji.in/news_details.php?/டி.வி/நிருபராக/கவர்ச்சி/குத்தாட்டம்/போட்ட/பூனம்/பாஜ்வா/&id=30150 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1368002862poonam.jpg' align='left' height='75' />டிவி நிருபர் வேடத்தில் நடித்து&nbsp; அசத்தியுள்ளார் பூனம் பாஜ்வா. சேவல் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. இவர், தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை போன்ற படங்களில் நடித்து ரசிகர்களைக் tamilkurinji editor Wed, 08 May 2013 08:47:42 +0100 கர்நாடகாவில் வெற்றிக்கொடி நாட்டியது காங்கிரஸ் http://www.tamilkurinji.in/news_details.php?/கர்நாடகாவில்/வெற்றிக்கொடி/நாட்டியது/காங்கிரஸ்/&id=30149 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1368002586congress.jpg' align='left' height='75' />கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கிறது. ஆச்சர்யப்படத்தக்க வகையில் முன்னேறியுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் 2வது இடத்தையும், பா.ஜ., மூன்றாவது இடத்தையும் பிடிக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி tamilkurinji editor Wed, 08 May 2013 08:43:06 +0100 வேளாண்மை மேம்பாட்டுக்கு ரூ.984 கோடி ஒதுக்கீடு http://www.tamilkurinji.in/news_details.php?/வேளாண்மை/மேம்பாட்டுக்கு/ரூ.984/கோடி/ஒதுக்கீடு/&id=30148 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367895936j.jpg' align='left' height='75' />தமிழகம் முழுவதும் தரிசாக உள்ள 12,500 ஏக்கர் நிலங்களை விளை நிலங்கள் ஆக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். மேலும் விளை நிலங்களில் முறையான நீர் tamilkurinji editor Tue, 07 May 2013 03:05:36 +0100 பவர் ஸ்டார் மீது பாய்கிறது குண்டர்!! http://www.tamilkurinji.in/news_details.php?/பவர்/ஸ்டார்/மீது/பாய்கிறது/குண்டர்!!/&id=30147 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367821984powerstar.jpg' align='left' height='75' />இதுபற்றி ஜெகநாதன் போலீசில் புகார் செய்தார். இதேபோல் சண்டிகாரை சேர்ந்த ஜெகன்சிங் என்பவரிடம் ரூ.2 கோடி, கோவாவை சேர்ந்த பிரகாஷ் ரத்தோரிடம் ரூ.16.5 லட்சம் என்று பலரிடம் ஏமாற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.இதன் tamilkurinji editor Mon, 06 May 2013 06:33:04 +0100 உறைய வைக்கும் குளிரில் கவர்ச்சி ஆடை போட்டு நடித்த ஹன்சிகா http://www.tamilkurinji.in/news_details.php?/உறைய/வைக்கும்/குளிரில்/கவர்ச்சி/ஆடை/போட்டு/நடித்த/ஹன்சிகா/&id=30146 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367820693hansika.jpg' align='left' height='75' />மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது நிறைய அலம்பல்கள் செய்வார்கள் நடிகர்-நடிகையர். ஆனால், ஹன்சிகா ரொம்ப மாறுபட்டவராக இருக்கிறார். ஆரம்பத்தில் எப்படி பணிவோடு நடந்து கொண்டாரோ அதே மாதிரிதான் இப்போதும் நடந்து கொள்கிறார். அதிலும் படப்பிடிப்புக்கு 7 tamilkurinji editor Mon, 06 May 2013 06:11:33 +0100 கூடங்குளம் அணு உலை இயங்க சுப்ரீம் கோர்ட் பச்சை கொடி http://www.tamilkurinji.in/news_details.php?/கூடங்குளம்/அணு/உலை/இயங்க/சுப்ரீம்/கோர்ட்/பச்சை/கொடி/&id=30145 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367819046atomicpower.jpg' align='left' height='75' />கூடங்குளம் அணு மின் நிலையம் இயங்குவதற்கு தடையில்லை' என, சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடி தீர்ப்பளித்தது. அணு மின் நிலையம் செயல்படுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.திருநெல்வேலி மாவட்டம் tamilkurinji editor Mon, 06 May 2013 05:44:06 +0100 சென்னை அணி 60 ரன் வித்தியாசத்தில் படு தோல்வி http://www.tamilkurinji.in/news_details.php?/சென்னை/அணி/60/ரன்/வித்தியாசத்தில்/படு/தோல்வி/&id=30144 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367818618pollard.jpg' align='left' height='75' />சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது மும்பை இண்டியன்ஸ். இதன்மூலம் சூப்பர் கிங்ஸின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது மும்பை. முன்னதாக தொடர்ச்சியாக 7 ஆட்டங்களில் tamilkurinji editor Mon, 06 May 2013 05:36:58 +0100 சூர்யாவுடன் ஜோடி சேரும் சிம்ரன் http://www.tamilkurinji.in/news_details.php?/சூர்யாவுடன்/ஜோடி/சேரும்/சிம்ரன்/&id=30142 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367810123simran.jpg' align='left' height='75' />தமிழ் திரைப்பட ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நாயகியாக வலம் வந்த, சிம்ரனை, திருமணத்துக்கு பின், கோலிவுட் ஓரம் கட்டியது. இதனால், சிறிதும் மனம் தளராத சிம்ரன், ஒரு சில படங்களில் நடித்தார். ஊகூம், பெரிய tamilkurinji editor Mon, 06 May 2013 03:15:23 +0100 கர்நாடக தேர்தலில் 70% வாக்குப்பதிவு http://www.tamilkurinji.in/news_details.php?/கர்நாடக/தேர்தலில்/70%/வாக்குப்பதிவு/&id=30141 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367809720karnataka.jpg' align='left' height='75' />கர்நாடக மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் சுமார் 70.23 சதவீத வாக்குகள் பதிவாகின.மொத்தம் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பிரியாபட்டணா தொகுதி நீங்கலாக, மீதமுள்ள 223 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. ஒரு tamilkurinji editor Mon, 06 May 2013 03:08:40 +0100 லடாக்கிலிருந்து சீன படை பின்வாங்கியது http://www.tamilkurinji.in/news_details.php?/லடாக்கிலிருந்து/சீன/படை/பின்வாங்கியது/&id=30140 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367809012china.jpg' align='left' height='75' />லடாக் எல்லைப் பகுதியில் திடீர் திருப்பமாக இந்திய-சீன படைகள் ஞாயிற்றுக்கிழமை ஓரே நேரத்தில் வாபஸ் பெறப்பட்டன.இந்தியாவின் லடாக் எல்லையில் உள்ள தெüலத் பெக் ஒல்தி பகுதியில் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி சீன ராணுவத்தினர் tamilkurinji editor Mon, 06 May 2013 02:56:52 +0100 வெளுத்து வாங்கிய அக்னி நட்சத்திரம் http://www.tamilkurinji.in/news_details.php?/வெளுத்து/வாங்கிய/அக்னி/நட்சத்திரம்/&id=30139 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367729551veyil.jpg' align='left' height='75' />அக்னி நட்சத்திரம் வெயில் இன்று துவங்கியது. இதன் முதல் நாளிலேயே வேலூரில் வெப்பம் 107.1 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் வெப்பம் அதிகரித்து வருவதாக, விஞ்ஞானிகள் எச்சரித்து வந்தாலும், தொடர்ந்து மனிதகுலத்தின் அத்துமீறல்கள் tamilkurinji editor Sun, 05 May 2013 04:52:31 +0100 கர்நாடகாவில் இன்று வாக்கு பதிவு http://www.tamilkurinji.in/news_details.php?/கர்நாடகாவில்/இன்று/வாக்கு/பதிவு/&id=30138 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367728972karnataka.jpg' align='left' height='75' />கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடக்கிறது. 223 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்தத் தேர்தலில் வாக்குப் பதிவு நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டது.அதன்படி, காலை 7 மணி முதல் மாலை 6 tamilkurinji editor Sun, 05 May 2013 04:42:53 +0100 2ஜி ஊழலுக்கும் கனிமொழிக்கும் தொடர்பு இல்லை http://www.tamilkurinji.in/news_details.php?/2ஜி/ஊழலுக்கும்/கனிமொழிக்கும்/தொடர்பு/இல்லை//&id=30137 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367728684kanimozhi.jpg' align='left' height='75' />2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சினியூக் பிலிம்ஸ் நிறுவனத்துக்கும், கலைஞர் டி.வி.க்கும் இடையே நடைபெற்ற ரூ. 200 கோடிக்கு பணப் பரிவர்த்தனையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு எந்தத் தொடர்பும் இல்லை' என்று சிபிஐ tamilkurinji editor Sun, 05 May 2013 04:38:04 +0100 இப்போது விற்பனையில் விஜய்யின் ஜில்லா!! http://www.tamilkurinji.in/news_details.php?/இப்போது/விற்பனையில்/விஜய்யின்/ஜில்லா!!/&id=30135 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367643594jilla.jpg' align='left' height='75' />துப்பாக்கி படத்துக்குப்பிறகு விஜய் நடித்துள்ள படம் தலைவா. இப்படத்தை விஜய் பாணியிலேயே காதல், காமெடி, செண்டிமென்ட், ஆக்சன் என ஜனரஞ்சகமான கதையில் இயக்கியுள்ளார் டைக்டர் விஜய். மும்பை, ஆஸ்திரேலியா என்று வெளியூர், வெளிநாட்டு லொகேசன்களில் tamilkurinji editor Sat, 04 May 2013 04:59:55 +0100 முன்னால் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கைது http://www.tamilkurinji.in/news_details.php?/முன்னால்/அமைச்சர்/அன்புமணி/ராமதாஸ்/கைது/&id=30134 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367641218ramdoss.jpg' align='left' height='75' />முன்னாள் மத்திய அமைச்சரும் பாமக இளைஞரணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வன்னியர் பெருவிழா நடத்தியது தொடர்பாக tamilkurinji editor Sat, 04 May 2013 04:20:19 +0100 தமிழகத்தில் இருந்து 97 பேர் யு.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி http://www.tamilkurinji.in/news_details.php?/தமிழகத்தில்/இருந்து/97/பேர்/யு.பி.எஸ்.சி/தேர்வில்/தேர்ச்சி/&id=30133 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367640836upsc.jpg' align='left' height='75' />ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்டப் பணிகளுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 3) வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் 998 பேர் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றனர்.கேரளத்தைச் சேர்ந்த ஹரிதா tamilkurinji editor Sat, 04 May 2013 04:13:56 +0100 கச்சத்தீவை மீட்க ஜெயலலிதா தீர்மானம்-சட்டப் பேரவையில் ஒரு மனதாக நிறைவேறியது http://www.tamilkurinji.in/news_details.php?/கச்சத்தீவை/மீட்க/ஜெயலலிதா/தீர்மானம்-சட்டப்/பேரவையில்/ஒரு/மனதாக/நிறைவேறியது /&id=30132 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367638842jaya_blue.jpg' align='left' height='75' />கச்சத் தீவை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக tamilkurinji editor Sat, 04 May 2013 03:40:42 +0100 ரஹ்மான் இசையில் பாட்டு பாடிய யுவன் http://www.tamilkurinji.in/news_details.php?/ரஹ்மான்/இசையில்/பாட்டு/பாடிய/யுவன்/&id=30131 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367575555yuvan.jpg' align='left' height='75' />தான் நடிக்கும், ஒரு படத்துக்கு கூட ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவில்லையே என்று, வருத்தப் பட்டுக் கொண்டிருந்த தனுசுக்கு, இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கும் வகையில், அவர் நடிக்கும், "மரியான், ராஞ்சனா என்ற இரண்டு படங்களுக்கும் இசையமைக்கிறார் ரகுமான். அத்துடன்,&nbsp; tamilkurinji editor Fri, 03 May 2013 10:05:55 +0100 வீர மகன் சரப்ஜித் சிங் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் http://www.tamilkurinji.in/news_details.php?/வீர/மகன்/சரப்ஜித்/சிங்/உடல்/அரசு/மரியாதையுடன்/அடக்கம்/&id=30130 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367574458srabjit.jpg' align='left' height='75' />பாகிஸ்தானில் சக கைதிகளால் தாக்கப்பட்டு மரணமடைந்த சரப்ஜித் சிங்கின் உடல் , அவரது சொந்த ஊரில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசைச் சேர்ந்தவர் சரப்ஜித் சிங். இவரது மனைவி சுக்பிரீத் tamilkurinji editor Fri, 03 May 2013 09:47:39 +0100 லடாக்கில் சீனா படை குவிப்பு : போர் மூளும் அபாயம் http://www.tamilkurinji.in/news_details.php?/லடாக்கில்/சீனா/படை/குவிப்பு/:/போர்/மூளும்/அபாயம்/&id=30129 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367473491china.jpg' align='left' height='75' />இந்தியாவின் எச்சரிக்கைகையும் மீறி ஊடுருவிய பகுதியில் சீனா தனது ராணுவத்தினரை குவித்து வருவதால் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் உள்ள தவ்லத் பார்க் ஆல்டியில் 19 கிலோ மீட்டர் tamilkurinji editor Thu, 02 May 2013 05:44:51 +0100 வார்னர் அதிரடியில் டெல்லி அசத்தல் வெற்றி http://www.tamilkurinji.in/news_details.php?/வார்னர்/அதிரடியில்/டெல்லி/அசத்தல்/வெற்றி/&id=30128 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367465548warner.jpg' align='left' height='75' />சட்டீஸ்கர் தலைநகர் ராய்பூரில், நேற்று இரவு நடந்த பிரிமியர் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் டில்லி, கோல்கட்டா அணிகள் மோதின. கோல்கட்டா அணியில் பிரண்டன் மெக்கலம், ஷமி அகமது நீக்கப்பட்டு பிரட் லீ, சுமித் tamilkurinji editor Thu, 02 May 2013 03:32:28 +0100 நீதிவிசாரணைக்கு உத்தரவிடும் வரை போராட்டம் தொடரும் : அன்புமணி‌ http://www.tamilkurinji.in/news_details.php?/நீதிவிசாரணைக்கு/உத்தரவிடும்/வரை/போராட்டம்/தொடரும்/:/அன்புமணி‌/&id=30127 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367464890anbumani.jpg' align='left' height='75' />மரக்காணம் கலவரம் தொடர்பாக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிடும்வரை அறவழியில் போராட்டம் தொடரும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி கூறினார்.மரக்காணம் கலவரத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்தான் திட்டமிட்டு நடத்தினர்.பாமகவினர் 2 பேர் tamilkurinji editor Thu, 02 May 2013 03:21:30 +0100 ராமதாஸ் கைது எதிரொலி : வன்முறையில் 5 பஸ்கள் எரிப்பு http://www.tamilkurinji.in/news_details.php?/ராமதாஸ்/கைது/எதிரொலி/:/வன்முறையில்/5/பஸ்கள்/எரிப்பு/&id=30126 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367464414ramadass.jpg' align='left' height='75' />பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் நடந்த வன்முறையில் 5 பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 200 வாகனங்கள் உடைக்கப்பட்டன. இது தொடர்பாக 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு tamilkurinji editor Thu, 02 May 2013 03:13:34 +0100 சரப்ஜித் சிங் மரணம் http://www.tamilkurinji.in/news_details.php?/சரப்ஜித்/சிங்/மரணம்/&id=30125 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1367463722srabjit.jpg' align='left' height='75' />கோமா நிலையில் இருந்த சரப்ஜித் சிங் அதிகாலை மரணமடைந்தார். முன்னதாக அவருக்கு மூளைச் சாவு ஏற்படலாம் என, லாகூர் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இந்தியாவின், பஞ்சாப் மாநிலத்தைச் tamilkurinji editor Thu, 02 May 2013 03:02:02 +0100 வெங்காயம் கடலை பருப்பு கூட்டு http://www.tamilkurinji.in/news_details.php?/வெங்காயம்/கடலை/பருப்பு/கூட்டு /&id=30064 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/136699190722e.JPG' align='left' height='75' /> தேவை கடலைப் பருப்பு - அரை கப். தேங்காய் துருவல் - 1 கப். வெங்காயம் - 1. பச்சை மிளகாய் - 2. கடுகு - 1 ஸ்பூன். சீரகம் - 1 ஸ்பூன். கறிவேப்பிலை - சிறிதளவு. எண்ணெய் - 2 Fri, 26 Apr 2013 15:58:27 +0100 கொத்தமல்லி சாதம் http://www.tamilkurinji.in/news_details.php?/கொத்தமல்லி/சாதம் /&id=30063 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366991639Kothamalli-rice.jpg' align='left' height='75' /> தேவை பாசுமதி அரிசி - 2 கப். கொத்தமல்லி கட்டு - 1 கட்டு. இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன். பச்சை மிளகாய் - 2. வெங்காயம் - 1. பட்டை, லவங்கம் - Fri, 26 Apr 2013 15:53:59 +0100 பருப்பு தக்காளி கூட்டு http://www.tamilkurinji.in/news_details.php?/பருப்பு/தக்காளி/கூட்டு /&id=30062 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366991220kutuu.jpg' align='left' height='75' /> தேவை: துவரம் பருப்பு - அரை கப். தக்காளி - 3. பச்சை மிளகாய் - 3. புளி - தேவைக்கு. பூண்டு - 4 பல். சீரகம் - 1 ஸ்பூன். மஞ்சள் தூள் - 1 ஸ்பூன். கடுகு, Fri, 26 Apr 2013 15:47:00 +0100 பாகற்காய் தொக்கு http://www.tamilkurinji.in/news_details.php?/பாகற்காய்/தொக்கு /&id=30037 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366791305pakatkai.jpg' align='left' height='75' /> தேவை: பாகற்காய் - அரை கிலோ வெங்காயம் - கால் கிலோ புளி - தேவைக்கு மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் வெல்லம் - 1 துண்டு உப்பு - 2 ஸ்பூன் கடுகு, எண்ணெய் - 1 ஸ்பூன் செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி Wed, 24 Apr 2013 08:15:05 +0100 கல்யாண ரசம் http://www.tamilkurinji.in/news_details.php?/கல்யாண/ரசம் /&id=30036 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366790954rasam 1.JPG' align='left' height='75' /> தேவை: வெந்த துவரம் பருப்பு - 1 கப் புளி - சிறிது தக்காளி - 1 கடுகு, மிளகு, சீரகம் - 1 ஸ்பூன் உப்பு, மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் கொத்தமல்லி - தேவைக்கு ரசப்பொடி தயாரிக்க: கடலைப் பருப்பு Wed, 24 Apr 2013 08:09:14 +0100 கறிவேப்பிலை தொக்கு http://www.tamilkurinji.in/news_details.php?/கறிவேப்பிலை/தொக்கு /&id=30035 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366790014FRESH_CURRY_LEAVES.jpg' align='left' height='75' /> தேவை: கறிவேப்பிலை - 3 கப் உளுத்தம் பருப்பு - கால் கப் புளி - தேவைக்கு வெல்லம் - 1 துண்டு உப்பு, சீரகம் - 1 ஸ்பூன் எண்ணெய் - கால் கப் காய்ந்த மிளகாய் - 20 கடுகு, பெருங்காயம் - Wed, 24 Apr 2013 07:53:34 +0100 கொத்தமல்லி ரசம் http://www.tamilkurinji.in/news_details.php?/கொத்தமல்லி/ரசம் /&id=30032 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366789360rasam 1.JPG' align='left' height='75' />&nbsp;தேவை: கொத்தமல்லி கட்டு - 2. பருப்பு வெந்தது - 1 கப் தக்காளி - 2. உப்பு - 1 ஸ்பூன் ரசப்பொடி, மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் கடுகு , பெருங்காயம் - தேவைக்கு செய்முறை: கொத்தமல்லியை மிக்ஸியில் அரைத்துக் அதன் Wed, 24 Apr 2013 07:42:40 +0100 பேரீச்சம்பழத் தொக்கு http://www.tamilkurinji.in/news_details.php?/பேரீச்சம்பழத்/தொக்கு /&id=30029 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366788076dates-thokku.jpg' align='left' height='75' /> தேவை: பேரீச்சம்பழம் - 100 கிராம் மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் உப்பு - 2 ஸ்பூன் எலுமிச்சம் சாறு - கால் கப் கடுகு, எண்ணெய் - 2 ஸ்பூன் வெந்தயம், பெருங்காயம் - 1 ஸ்பூன் செய்முறை: பேரீச்சம் பழத்தை பொடியாக Wed, 24 Apr 2013 07:21:16 +0100 மரவள்ளிக் கிழங்கு உசிலி http://www.tamilkurinji.in/news_details.php?/மரவள்ளிக்/கிழங்கு/உசிலி /&id=29973 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366360264usili.jpg' align='left' height='75' /> தேவை: மரவள்ளிக் கிழங்கு - அரை கிலோ வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 3 தேங்காய் துருவல் - 2 ஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு உப்பு, எண்ணெய் - தேவைக்கு மஞ்சள் தூள் - 1 ஸ்பூன். கடுகு, Fri, 19 Apr 2013 08:31:04 +0100 இஞ்சி சாதம் http://www.tamilkurinji.in/news_details.php?/இஞ்சி/சாதம் /&id=29972 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366359766Ginger Rice.jpg' align='left' height='75' /> தேவை: பாசுமதி சாதம் - 1 கப். இஞ்சி - கால் கப். வெங்காயம் - 1. பச்சை மிளகாய் - 2. தக்காளி சாஸ் - 1 ஸ்பூன். கொத்தமல்லி - 2 ஸ்பூன். எண்ணெய், உப்பு - தேவைக்கு. குடைமிளகாய் Fri, 19 Apr 2013 08:22:46 +0100 பழைய சாத வடாம் http://www.tamilkurinji.in/news_details.php?/பழைய/சாத/வடாம் /&id=29945 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366272719sago-vadam.jpg' align='left' height='75' /> பழைய சாதத்துடன் ஜவ்வரிசையையும் ஊற வைத்து சேர்த்து மிளகாய், வெங்காயம், புதினா முதலியவற்றை பொடிப்பொடியாக நறுக்கிப் போட்டு பிசைந்து வைத்து சிறுசிறு வத்தலாகப் போட்டு காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்த வத்தல் பொரித்தவுடன் Thu, 18 Apr 2013 08:11:59 +0100 பச்சைப் பட்டாணி மசாலா http://www.tamilkurinji.in/news_details.php?/பச்சைப்/பட்டாணி//மசாலா /&id=29943 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366271679green_peas_masala_024.jpg' align='left' height='75' /> தேவையான பொருள்கள் பச்சைப் பட்டாணி - 1 கப் தேங்காய்த் துருவல் - 3 ஸ்பூன் முந்திரிப் பருப்பு -10 கசாகசா புதினா - சிறிதளவு இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன் வெங்காயம் - 2 மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன் பட்டை, இலவங்கம் Thu, 18 Apr 2013 07:51:40 +0100 தேங்காய்ப் பால் சாதம் http://www.tamilkurinji.in/news_details.php?/தேங்காய்ப்/பால்/சாதம் /&id=29942 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366270948cocounat rice.jpg' align='left' height='75' /> தேவையானவை் பாசுமதி அரிசி - 2 கப் தேங்காய்ப் பால் - 3 கப் பச்சை மிளகாய் - 4 வெங்காயம் - 1 பட்டை,லவங்கம், ஏலக்காய் - 1 ஸ்பூன் பூண்டு - 8 பல் உப்பு, நெய் - தேவைக்கு புதினா - Thu, 18 Apr 2013 07:42:29 +0100 மணத்தக்காளி கீரை கூட்டு http://www.tamilkurinji.in/news_details.php?/மணத்தக்காளி/கீரை/கூட்டு /&id=29941 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366270202manathakkali kuttu.jpg' align='left' height='75' /> தேவை: மணத்தக்காளி கீரை - ஒரு கட்டு. தேங்காய் பால் - அரை கப். வெங்காயம் - 1. பூண்டு - 10 பல். பச்சை மிளகாய் - 3. கடுகு - கால் ஸ்பூன். காய்ந்த மிளகாய் - 2. வேகவைத்த துவரம் பருப்பு Thu, 18 Apr 2013 07:30:03 +0100 எளிய முறை ஐஸ்க்ரீம் http://www.tamilkurinji.in/news_details.php?/எளிய/முறை/ஐஸ்க்ரீம்/&id=29938 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366268493banana ice cream.jpg' align='left' height='75' /> சுண்டக் காய்ச்சிய பாலில் ஐந்து பேரீச்சம் பழங்கள், இரண்டு துண்டு தர்பூசணி, இரண்டு வாழைப்பழங்கள், மூன்று நான்கு முந்திரிப் பருப்புகள் போட்டு அரைத்து அதில் சொட்டு ரோஸ் எசன்ஸ், பிஸ்கட், கல்கண்டு சில செர்ரி Thu, 18 Apr 2013 07:01:33 +0100 வீட்டு மனை வாங்குபவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டியவை http://www.tamilkurinji.in/news_details.php?/வீட்டு/மனை/வாங்குபவர்கள்/கட்டாயம்/கவனிக்க/வேண்டியவை/&id=28587 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1359005448house.jpg' align='left' height='75' />தற்போது கிராமப்புறங்களில் விளைநிலங்கள் அழிக்கப்பட்டு வீட்டுமனைகளாக&nbsp; மாற்றப்படுகின்றன. ஆனால், எந்த வீட்டு மனையாக இருந்தாலும் ஆரம்பத்திலேயே உள்ளூர் திட்டக்குழுமம் அல்லது நகரமைப்பு&nbsp; விதிமுறைகளுக்குட்பட்டும், அனுமதி பெற்றும் கட்டப்பட்டுள்ளதாக என்பதை உறுதி செய்து கொண்டால் எதிர்காலத்தில் Thu, 24 Jan 2013 05:30:48 +0100 தம்பதிகள் விவாகரத்துக்கு முக்கிய காரணமாக இருப்பது எது? http://www.tamilkurinji.in/news_details.php?/தம்பதிகள்/விவாகரத்துக்கு/முக்கிய/காரணமாக/இருப்பது/எது?/&id=26259 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1346558363divorce-1.jpg' align='left' height='75' />இனிமையாக வாழ்க்கையை தொடங்கும் தம்பதியர் கொஞ்ச நாளிலேயே திருமணத்தை முறித்து விவாகரத்து பெறுகிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது என்ன? என்பது குறித்து இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அமைப்பு ஆராய்ந்தது. இதற்கு 3 முக்கிய Sun, 02 Sep 2012 03:59:23 +0100 ருத்ராட்சம் யார்-யார் அணியலாம்? http://www.tamilkurinji.in/news_details.php?/ருத்ராட்சம்/யார்-யார்/அணியலாம்?/&id=25787 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1344657626Rutratcham.jpg' align='left' height='75' />சென்னை நந்தனத்தில் டெம்பிள் டவர் வளாகத்தில், ருத்ராட்ச கண்காட்சி நடக்கிறது. இங்கு, பெண்கள் அதிக அளவில் ருத்ராட்சம் வாங்கிச்செல்வதை காணமுடிகிறது.இதற்கிடையே, ருத்ராட்சத்தை யார் அணிவது? சிறு குழந்தைகளும், பெண்களும் ருத்ராட்சம் அணியலாமா? கூடாதா? என்ற Sat, 11 Aug 2012 04:00:26 +0100 எச்சரிக்கை - தெரியாத நம்பர்ல இருந்து மிஸ்டு கால் வந்தா கூப்பிடாதீங்க http://www.tamilkurinji.in/news_details.php?/எச்சரிக்கை/-/தெரியாத/நம்பர்ல/இருந்து/மிஸ்டு/கால்/வந்தா/கூப்பிடாதீங்க/&id=25322 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1343019736Cell-Phone.jpg' align='left' height='75' />மிஸ்டுகால் கொடுத்து அந்த எண்ணை தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களின் ரகசியங்களை திருடி மோசடியில் ஈடுபடும் நைஜீரியர்களை பிடிக்க சர்வதேச போலீசாரின் உதவியை தமிழக போலீசார் நாடி உள்ளனர். தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து வருகிறது. Mon, 23 Jul 2012 05:02:16 +0100 எதிர்கால இளைஞர்கள் அடிமைகளாக…… - Selvignairu http://www.tamilkurinji.in/news_details.php?/எதிர்கால/இளைஞர்கள்//அடிமைகளாக……/-/Selvignairu//&id=24897 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1341728166graduation1.jpg' align='left' height='75' />கற்கை நன்றே கற்கை நன்றேபிச்சை புகினும் கற்கை நன்றேஎன்ற பழந்தமிழ்ப் பாடல் கூட பிச்சை எடுத்தாவது கற்க என்று சொல்லியுள்ளதே தவிர கடன் வாங்கியேனும் கற்க என்று சொல்லவில்லைபிச்சை எடுப்பவன் திரும்ப செலுத்த வேண்டியதில்லைஆனால் Sun, 08 Jul 2012 06:16:06 +0100 Thala Ajith with his Daughter Anouksha http://www.tamilkurinji.in/news_details.php?/Thala/Ajith/with/his/Daughter/Anouksha/&id=29298 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1362989146Thala Ajith.jpg' align='left' height='75' />https://www.youtube.com/watch?v=5Q8IDK9IPRI Mon, 11 Mar 2013 08:05:46 +0100 Sonna Puriyathu Trailer http://www.tamilkurinji.in/news_details.php?/Sonna/Puriyathu/Trailer/&id=29167 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1362377204Sonna.jpg' align='left' height='75' />http://www.youtube.com/watch?v=HlqmW77gUYs Mon, 04 Mar 2013 06:06:44 +0100 Kalavaram Tamil movie trailer http://www.tamilkurinji.in/news_details.php?/Kalavaram/Tamil/movie/trailer/&id=28735 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1360165484kalavaram.jpg' align='left' height='75' /> http://www.youtube.com/watch?v=x1FLa3hznvY Wed, 06 Feb 2013 15:44:44 +0100 Aadhi bhagavan trailer http://www.tamilkurinji.in/news_details.php?/Aadhi/bhagavan/trailer/&id=28611 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1359094467aadhi.jpg' align='left' height='75' />http://www.youtube.com/watch?v=E372ElMoSRU Fri, 25 Jan 2013 06:14:27 +0100 Poorvakudi http://www.tamilkurinji.in/news_details.php?/Poorvakudi/&id=28173 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1357107282Poorvakudi Movie Stills-16.jpg' align='left' height='75' />http://www.youtube.com/watch?v=0ukZtBdFL4c Wed, 02 Jan 2013 06:14:42 +0100 பெண்களுக்கு வரும் முதுகு வலியை தவிர்க்க http://www.tamilkurinji.in/news_details.php?/பெண்களுக்கு/வரும்/முதுகு/வலியை/தவிர்க்க/&id=29951 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366274069ladys back pain.jpg' align='left' height='75' /> தரையிலிருந்து ஏதாவது ஒரு பொருள் எடுக்க வேண்டும் என்றால் முழங்கால்களை ம்டக்கி அப்பொருளை எடுக்க முயற்சியுங்கள். முதுகு வலி இதனால் குறையும். சமையலறையில் எந்தப் பொருளையும் உங்கள் உயரத்திற்கு ஏற்ற வகையில் இருக்கும் இடத்தில் வைத்துக் Thu, 18 Apr 2013 08:34:29 +0100 இடுப்புவலி மறைய http://www.tamilkurinji.in/news_details.php?/இடுப்புவலி/மறைய/&id=29950 கடுகெண்ணெயைச் சுட வைத்து இடுப்பில் தடவி உருவி விட்டால் இடுப்புவலி மறைந்து போகும். Thu, 18 Apr 2013 08:30:22 +0100 பல் நோய் நீங்க http://www.tamilkurinji.in/news_details.php?/பல்/நோய்/நீங்க /&id=29949 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/1366273678baby-how-cope-tooth-decay.jpg' align='left' height='75' /> துளசியுடன், கிராம்பும், கற்பூரமும் சேர்த்து தூள் செய்து பல்லிலும், ஈறு வீக்கமுள்ள இடங்களிலும் வைத்தால்பல் நோய்கள் அனைத்தும் நீங்கிவிடும். Thu, 18 Apr 2013 08:27:58 +0100 மூட்டுவலி, முட்டு வீக்கம் சரியாக http://www.tamilkurinji.in/news_details.php?/மூட்டுவலி,/முட்டு/வீக்கம்/சரியாக /&id=29948 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/136627345230_46_sym.jpg' align='left' height='75' /> வெங்காயம், கடுகு இரண்டையும் சேர்த்து அரைத்து மூட்டுக்களில் பற்று போட்டால் மூட்டுவலி, முட்டு வீக்கம் முதலியன குணமாகும். Thu, 18 Apr 2013 08:24:12 +0100 சுகப்பிரசவத்திற்கு http://www.tamilkurinji.in/news_details.php?/சுகப்பிரசவத்திற்கு /&id=29947 கர்ப்பிணிப் பெண்கள் மூன்று நாட்களுக்கு ஒரு முறை கொண்டைக் கடலையைச் சுண்டல் செய்து சாப்பிட்டால் சுகப்பிரசவம் ஏற்படும். Thu, 18 Apr 2013 08:19:44 +0100 Kavyamathavan http://www.tamilkurinji.in/web_detail.php?/Kavyamathavan/&id=5602 http://actresskavya.blogspot.com/ Mon, 12 Oct 2009 04:08:32 +0100 Pooja http://www.tamilkurinji.in/web_detail.php?/Pooja/&id=5601 http://www.actresspooja.com/ Mon, 12 Oct 2009 04:08:01 +0100 Nila http://www.tamilkurinji.in/web_detail.php?/Nila/&id=5600 http://www.liveindia.com/meera/ Mon, 12 Oct 2009 04:06:14 +0100 Mathumitha http://www.tamilkurinji.in/web_detail.php?/Mathumitha/&id=5599 http://www.madhumitha.com/ Mon, 12 Oct 2009 04:05:25 +0100 Namitha http://www.tamilkurinji.in/web_detail.php?/Namitha/&id=5598 http://www.namitha.info/ Mon, 12 Oct 2009 04:04:17 +0100